'தமிழ்ப்புத்தாண்டில் உங்களுக்கு 'சர்ப்ரைஸ்' இருக்கு'... ரஜினியின் சகோதரர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார் என்றும் மற்றும் கூட்டணி குறித்தும் தெரிவிப்பார் என, சத்யநாராயண ராவ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட சத்யநாராயண ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், ''ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார். கட்சி, கூட்டணி உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரே அறிவிப்பார்'' என கூறினார்.
மேலும் பேசிய சத்யநாராயண ராவ், ''கட்சி தொடங்குவதற்கு முன்பாக எங்களது சொந்த கிராமமான வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பத்திற்கு அவர் நிச்சயம் வந்து செல்வார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. டெல்லியில் நடந்த கலவரம் மிகவும் கண்டனத்துக்குரியது. எதிர்கட்சிகள் அல்லது யாருடைய தூண்டுதல் பேரிலோ இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன'' என கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்!
- ‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’!
- 'ரஜினி மலை' 'அஜித் தல'... "இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள்..." சொன்ன 'அரசியல்வாதி' யார் தெரியுமா?
- லிமிட்டட் மீல்ஸ் '10 ரூபாய்'... அன் லிமிட்டட் மீல்ஸ் '30 ரூபாய்'... ஏ/சி வேற போட்ருக்காங்களாம்... 'ரஜினி ரசிகரின்' உழைப்பாளி உணவகம்... எங்கன்னு தெரியுமா...?
- 'ஏப்ரலில் சிறப்பான தரமான சம்பவங்கள்?!'... ரஜினியின் 'அரசியல் தர்பார்'... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!
- "ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது..." "என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை...." 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...
- "இந்திய முஸ்லீம்களுக்கு பிரச்சனை வந்தால்"... குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக'... 'நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன்!'... 'விசாரணை ஆணையம் உத்தரவு'...
- 'தமிழன் இப்பதான் முழிச்சு பாக்குறான்!'.. 'தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்வதற்கு'.. அதிரடி கிளப்பிய பாரதிராஜா!