‘கொரோனாவால் 6 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... ‘அதிமுக்கியமான’ சேவை சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னர் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்ட அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக தொடர்ந்து 174 நாட்களாக ஆம்னி பேருந்து சேவை இயக்கப்படாமல் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் இப்போது மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நாளை முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாதிப்புக்கும், இதுக்கும் என்ன தொடர்பு?.. நோயிலிருந்து குணமானவர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து வர வாய்ப்பிருக்கா?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- ''இது'க்கு ஏன் டைம் கொடுக்கணும்'!?.. 'வட்டிக்கு வட்டி வசூலா'?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. கடன் செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்படுமா?
- “இந்த கான்செப்டை நம்பி கொரோனாவ பரவ விடுறது அறமற்ற செயல்!” - ‘உலக நாடுகளை’ எச்சரிக்கும் ஐ.நா, உலக சுகாதார அமைப்பு!
- எங்களோட மெயின் நோக்கமே 'அது' தான்...! 'இப்போ 12 வயசு குழந்தைகளை வச்சு டெஸ்ட் பண்றோம்...' - குட் நியுஸை வெளியிட்ட பிஃபிஸிர்ஸ் கொரோனா தடுப்பூசி நிறுவனம்...!
- விமானப் பயணத்தில் தளர்வுகள் அறிவிப்பு!.. என்னென்ன விதிமுறைகள்?.. எந்தெந்த நாடுகள்?.. முழு விவரம் உள்ளே!
- ‘கொரோனா பாதித்த நோயாளிகளின் வீட்டில்...’ குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவது உண்மையா...? – விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர்...!
- 'நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்'... 'எப்போது பயன்பாட்டுக்கு வரும்???'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி!'...
- 'வெற்றிகரமாக நடந்த 2ம் கட்ட பரிசோதனை'... 'திடீரென பரிசோதனையை நிறுத்திய ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’... அதிர்ச்சி காரணம்!
- 'துணி மாஸ்க் யூஸ் பண்றது நல்லது தான்'... 'ஆனா இத கண்டிப்பா செய்ங்க'... எச்சரித்துள்ள ஆய்வாளர்கள்!
- 'ஏற்கனவே கொரோனா பயம்'... 'யார் இந்த காரியத்தை செஞ்சது'... 'அதிர்ந்துபோன மக்கள்'... பரபரப்பு சம்பவம்!