'சென்னை: இளம் பெண்ணுக்கு குளியல் அறையில் நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியால் அதிர்ந்த போலீஸார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30 வயதான பிங்கி என்பவர், தனது கணவர் உத்தம் மண்டேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, வேறொரு இளைஞருடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்துள்ளார்.
மேலும், டாட்டூ வரைதல், விதவிதமான டிசைன்களை உடைய சேலைகளை விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றைச் செய்துவந்தார். இந்த நிலையில்தான் பிங்கியுடன் தங்கியிருந்த இளைஞர் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பிங்கி, குளியலறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்திய போலீஸார், பிங்கியை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸார், பிங்கியுடன் தங்கியிருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே பிங்கியின் வீட்டுக்கு இரண்டு பேர் வந்துபோனது சிசிடிவி கேமராவில் தெரியவந்ததை அடுத்து கூடுதல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி பேசிய போலீஸார் கொலையாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை கைது செய்து விசாரித்த பிறகே மற்றதை சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உன் ட்ரஸ்ஸ கிழிக்க போறேன்!'.. இரவு நேர யூபர் டிரைவரால் 'இளம் பெண்ணுக்கு' நேர்ந்த கதி!
- 'ஏம்மா.. இப்படியாமா பண்ணுவீங்க.. பாருங்க ஜட்ஜே அப்செட் ஆயிட்டாரு'.. பெண் செய்த பரபரப்பு காரியம்!
- ‘கர்ப்பத்தை கலச்சிரு’.. ‘மறுத்த இளம்பெண்’.. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!
- ‘கல்லூரியில் தாய் அளித்த புகாரால்’... ‘மகன் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறிப்போன குடும்பம்’!
- 'நீ நாசமா போய்டுவ'... 'அவன் சாகுறதுக்கு இதுதான் காரணம்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘அடுத்த 2 நாள் சென்னைக்கு வாய்ப்பு இருக்கா?’... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- ‘பலமா ஓங்கி அடிச்சேன்’... ‘மயங்கி விழுந்துட்டா’... 'காதலன் செய்த அதிர்ச்சி காரியம்'!
- 'எவ்வளவு செல்லமா வளர்த்தேன்'... 'லவ்வர் கூட சேர்ந்து 'ஸ்கெட்ச்' போட்ட மகள்'...உறைய வைக்கும் சம்பவம்!
- ‘பைக் மீது மோதிய தண்ணீர் லாரி’.. சக்கரத்தில் சிக்கிய 1 வயது குழந்தை..! சென்னையில் நடந்த கோரவிபத்து..!
- ‘காதலி பேச்சைக் கேட்டு இளைஞர் செய்த காரியம்..’ விபரீதத்தில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..