முதல் நாளே வெளுத்து வாங்கும் மழை... அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிவடைய இருந்த நிலையில், தற்போது அது நீடித்து வருவிதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால், தமிழகத்தில் புத்தாண்டு அன்றே பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் இருப்பதால் மழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருநில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 5-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘ரூ.10-க்கு சென்னையை சுற்றிப் பார்க்கலாம்’!.. ‘அதிரடி புத்தாண்டு சலுகை’.. அசத்திய தமிழக அரசு..! எங்கெல்லாம் போகலாம்..?
- முடிவடையும் ‘பருவமழை’... அடுத்த 2 நாட்கள் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...
- தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?... சென்னை வானிலை மையம் தகவல்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'இந்த' மாவட்டங்களில் 'கனமழை' பெய்யும்... வானிலை ஆய்வு மையம் தகவல்!
- ‘தமிழகத்தில்’ பெரிய அளவில் தெரியும்... ‘அபூர்வ’ சூரிய கிரகணம்... 10 மாவட்டங்களில் முழுமையா பார்க்கலாம்... எங்கெல்லாம் தெரியுமா?
- ஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றப்போய்... தாய், மகன், பேரனுக்கு... அடுத்தடுத்து நடந்த சோகம்... பதறிப்போன மக்கள்!
- இந்த மாவட்டங்களில் எல்லாம்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- அடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!