தமிழகத்தில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவின் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது.
இன்று முதல், 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சிலிண்டரின் விலை 76 ரூபாய் அதிகரித்து, 620 ரூபாயிலிருந்து, 696 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை, 120 ரூபாய் அதிகரித்து 1319 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த 3 நாட்கள்'... 'லேசான மழை மட்டுமே'... வானிலை மையம் தகவல்!
- ‘மனைவியின் தகாத உறவால்’.. ‘கணவர் எடுத்த விபரீத முடிவு’.. ‘மகள்களுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘இவங்களுக்கும் 9 மாதங்கள்’... ‘பேறுகால விடுமுறை உண்டு’... ‘வெளியான உத்தரவு’!
- ‘அரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது மஹா’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘இரண்டரை மாத பெண் குழந்தைக்கு’... ‘சொந்த தந்தையால்’... ‘சென்னையில் நடந்த பரிதாபம்’!
- ‘ஆட்டோவில் ஏறிய இளம்பெண் டான்சருக்கு’... 'இளைஞர்களால் நேர்ந்த சோகம்'... 'சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'!
- ‘பட்டாக்கத்தியுடன் ரகளை’..‘குடும்பத்தை காக்க காலில் விழுந்த சிறுமிக்கு கன்னத்தில் அடி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- ‘புயல்’ உருவாக வாய்ப்பு... 20 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!
- ‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'!
- 'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!