'2022 வரை இந்த சலுகை'...'கார் வாங்க இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம்'... தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி வரிவிலக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீத வரிச் சலுகையைத் தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பேட்டரி வாகனங்களுக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு இறுதி வரை நூறு சதவீத வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களைப் பொதுமக்கள் வாங்கலாம் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்வரது தாயாரின் இறுதி சடங்குக்காக.. காரில் சென்றபோது துரைக்கண்ணுவுக்கு நடந்தது என்ன?'.. காலமான வேளாண் அமைச்சருக்கு முதல்வர் அஞ்சலி!
- 'என்ன பசங்களா... லாக்டவுன் நல்லா இருந்துச்சா?.. ஸ்கூல், காலேஜுக்கு போவோமா?'.. 'காலேஜ் திறந்ததும்... தியேட்டரும் திறக்கணும்ல!?'.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- ‘மருத்துவ படிப்பு, நீட் விவகாரத்தில் .. 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரிய தமிழக அரசு!’ - தமிழக ஆளுநர் ‘அதிரடி!’
- “ஏழை மாணவர்களின் நலன் கருதி..” .. ‘நீட் தேர்வு தொடர்பாக’- தமிழக முதல்வர் பிறப்பித்த ‘அதிரடி’ ஆணை! அமைச்சர் செங்கோட்டையனின் ‘கூடுதல்’ அறிவிப்பு!
- 'கல்லூரி முடித்ததும் உதவி தொகை'...'இளம் வழக்கறிஞர்களுக்கு அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!
- 'என்னோட உயிருக்கு ஆபத்து'... 'முதல்வர் உதவ வேண்டும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குநரின் ட்வீட்!
- 'மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்'...'எதற்கெல்லாம் அனுமதி'?... 'என்னென்ன தளர்வுகள்'... 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை!
- கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?
- 'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- 'முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு'... நடிகர் விஜய்சேதுபதி நேரில் ஆறுதல்!