”நித்தியானந்தா தான் எனது ரோல் மாடல்...” ”200 கோடி செலவில் 20 தீவு வாங்கப் போறேன்...” 'சீமானின்’ அடுத்த ’அதிரடி’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நித்தியானந்தாவை தனது ரோல்மாடல் என்று அறிவித்துள்ள சீமான், அவரை போல 200 கோடி ரூபாய் கொடுத்து 20 தீவுகளை வாங்கி, ஆங்கில கலப்பின்றி பேசும் தூய தமிழர்களை அங்கு குடி அமர்த்த போவதாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இணையதளபாசறைக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அபபோது ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களுக்கு தாம் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அடி கிடைக்கும் என எச்சரித்தார்.
தொடர்ந்துபேசிய அவர் நித்தியானந்தாவை தனது ரோல் மாடல் என்றும் அவரை பின்பற்றி 200 கோடி ரூபாய் செலவில் 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தூய தமிழர்களை குடி அமர்த்த போவதாகவும் தெரிவித்தார்
ரஜினி குறித்து இழிவாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர் கர்நாடகா அல்லது மஹாராஷ்ட்ரா சென்று கட்சி தொடங்கினால் வாழ்த்தி பேச தயாராக இருப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "முருகன், சிவன்-பார்வதியின் மகன் என்பதே கட்டுக்கதை..." "சிவனுக்கும், பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை..." 'ட்விஸ்ட்க்கு' மேல் ட்விஸ்ட் கொடுக்கும் 'சீமான்'...
- "இனி மை கன்ட்ரி கைலாசா..." "தமிழ்நாட்டுக்கு 'நோ கம்மிங்...' 'நோ கனெக்ஷன்...'" "முடிஞ்சா கைலாசா வந்து என்னை மீட் பண்ணுங்க..."
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- VIDEO: பாய்ஸ் கொண்டாடுவது ‘லவ்வர்ஸ் டே’.. ‘ஆனா லெஜண்ட்..!’.. காதலர் தினத்தில் வைரலாகும் நித்யானந்தா வீடியோ..!
- 'மச்சான் என் கல்யாணத்துலயா இந்த வேலைய பாத்தீங்க'... 'கல்யாண வீட்டை' தெறிக்க விட்ட பேனர் !
- ‘தம்பி.. அன்பு’!.. கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்.. சோகத்தில் உறைந்த தொண்டர்கள்..!
- நிர்வாணமாக்கி 'நித்தியானந்தா' சீடர் கொலை..! காரில் கிடந்த சடலம்... தொடரும் கொலைகளால் 'பதற்றம்'...
- “மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்களுக்கு இத கொடுக்கலாமே?” - சீமானின் அடுத்த சர்ச்சை பேச்சு!
- 'நித்யானந்தாவைப் பிடிக்க புது திட்டம்?!'... 'இந்திய அரசு கோரிக்கை'... 'சர்வதேச போலீஸ் அதிரடி'...
- 'சீடர் மரணம்!.. நித்தியானந்தா மாயம்... என்ன நடக்கிறது நித்தியின் ஆசிரமத்தில்?'...