VIDEO: 'Wikipedia மாதிரியே'... கைலாசா குறித்து வெளியான அதிரடி 'அப்டேட்'!.. ஆண்டியா? அதிபரா?.. நித்தியானந்தா ஓபன் டாக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விக்கிபீடியாவை போலவே நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கியுள்ள நித்தியானந்தா தன்னை பற்றிய தகவல்களை எல்லாம் அதில் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் வரும் விநாயகர் சதுர்த்தியன்று 22-ம் தேதி அதை முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய நித்தியானந்தா, விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள 'நித்தியானந்தாபீடியா' என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான், அதிபர் என்றாலும் ஓகே தான் என்றும் கலகலப்பாக பேசியிருக்கிறார். நித்தியானந்தாவின் புது அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா...' 'புது கரன்சி...' 'இன்னும் பல அறிவிப்புகள்...' - இன்ப அதிர்ச்சி அளித்த நித்யானந்தா...!
- #வீடியோ : 'பச்ச பட்டினி' விரதம் இருந்தால் 'கொரோனாவுக்கு' 'குட்பை' சொல்லலாம்... 'சமயபுரம்' மாரியம்மனுக்கு 'விரதமிருக்குமாறும்' வேண்டுகோள்... 'நித்தியானந்தா' கூறும் புதிய 'மருத்துவம்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ”நித்தியானந்தா தான் எனது ரோல் மாடல்...” ”200 கோடி செலவில் 20 தீவு வாங்கப் போறேன்...” 'சீமானின்’ அடுத்த ’அதிரடி’...
- "இனி மை கன்ட்ரி கைலாசா..." "தமிழ்நாட்டுக்கு 'நோ கம்மிங்...' 'நோ கனெக்ஷன்...'" "முடிஞ்சா கைலாசா வந்து என்னை மீட் பண்ணுங்க..."
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- VIDEO: பாய்ஸ் கொண்டாடுவது ‘லவ்வர்ஸ் டே’.. ‘ஆனா லெஜண்ட்..!’.. காதலர் தினத்தில் வைரலாகும் நித்யானந்தா வீடியோ..!
- 'மச்சான் என் கல்யாணத்துலயா இந்த வேலைய பாத்தீங்க'... 'கல்யாண வீட்டை' தெறிக்க விட்ட பேனர் !
- நிர்வாணமாக்கி 'நித்தியானந்தா' சீடர் கொலை..! காரில் கிடந்த சடலம்... தொடரும் கொலைகளால் 'பதற்றம்'...
- 'நித்யானந்தாவைப் பிடிக்க புது திட்டம்?!'... 'இந்திய அரசு கோரிக்கை'... 'சர்வதேச போலீஸ் அதிரடி'...