'உதவி'ன்னு கேட்டு வந்த லெட்டருக்கு... 'நித்தியானந்தா' சொன்ன ‘அல்டிமேட்’ பதில்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா அறிவித்திருந்த நிலையில், அந்த நாட்டிற்கான கொடி, பொருளாதார கொள்கை, வங்கி, நாணயங்கள் உள்ளிட்டவற்றை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கைலாசாவில் உணவகங்களை திறக்க வேண்டி, மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி என்ற ஹோட்டலின் உரிமையாளர் குமார் அனுமதிக்கான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கைலாசாவில் தங்களது உணவகங்கள் செயல்பட அனுமதி தர வேண்டும் என்றும், நித்தியானந்தா அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்த பின், தனது நிர்வாகிகளிடம் கூறி, உணவகங்களை கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "போடுற பால் எல்லாம் சிக்ஸர் அடிச்சு தூள் கெளப்புறீங்க"... அப்படியே எங்களுக்கும் ஒரு சான்ஸ் 'குடுத்தீங்க'ன்னா... 'நித்தி'க்கு லெட்டர் போட்ட 'நபர்'!!!
- கைலாசா நாட்டிற்கான நாணயத்தை வெளியிட்ட நித்தியானந்தா!.. Decode செய்ததில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!.. அடுத்த 'டார்கெட்' இது தான்!
- “கைலாசாவில் தங்கத்தில் கரன்சி!! 56 நாடுகளுடன் வர்த்தகம்!”.. நித்தியானந்தாவின் ‘அசரவைக்கும்’ அறிவிப்புகள்!
- VIDEO: 'Wikipedia மாதிரியே'... கைலாசா குறித்து வெளியான அதிரடி 'அப்டேட்'!.. ஆண்டியா? அதிபரா?.. நித்தியானந்தா ஓபன் டாக்!
- 'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா...' 'புது கரன்சி...' 'இன்னும் பல அறிவிப்புகள்...' - இன்ப அதிர்ச்சி அளித்த நித்யானந்தா...!
- #வீடியோ : 'பச்ச பட்டினி' விரதம் இருந்தால் 'கொரோனாவுக்கு' 'குட்பை' சொல்லலாம்... 'சமயபுரம்' மாரியம்மனுக்கு 'விரதமிருக்குமாறும்' வேண்டுகோள்... 'நித்தியானந்தா' கூறும் புதிய 'மருத்துவம்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ”நித்தியானந்தா தான் எனது ரோல் மாடல்...” ”200 கோடி செலவில் 20 தீவு வாங்கப் போறேன்...” 'சீமானின்’ அடுத்த ’அதிரடி’...
- "இனி மை கன்ட்ரி கைலாசா..." "தமிழ்நாட்டுக்கு 'நோ கம்மிங்...' 'நோ கனெக்ஷன்...'" "முடிஞ்சா கைலாசா வந்து என்னை மீட் பண்ணுங்க..."
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!