‘பிறந்து சில தினங்கள் தான்’... ‘சிதைந்த நிலையில்’... ‘ஆற்றில் மிதந்து வந்த குழந்தை சடலம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டிவனம் அருகே பிறந்து சில தினங்களே ஆன, பெண் குழந்தையின் சடலம் ஆற்றில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலம் அருகேயுள்ள பாதிராப்புலியூர், தொண்டி ஆற்றில், அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் கரை ஓரத்தில் பிறந்த சில தினங்கள் ஆன பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. அத்துடன் குழந்தையின் உடல் சிதைந்து இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இது குறித்து மயிலம் போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
‘6 மாவட்டங்களுக்கு’... ‘அதி தீவிர கனமழை எச்சரிக்கை’... ‘சென்னைவாசிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு’...!
தொடர்புடைய செய்திகள்
- '2வது மாடியில் வைத்து சோறு ஊட்டும்போது'.. ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாப கதி!
- 'சட்டக் கல்லூரி' மாணவியைக் கடத்தி.. கத்தி முனையில் 12 ஆண்களின் வெறிச்செயல்.. பதைபதைக்கும் சம்பவம்!
- ‘தந்தை மடியில்’ அமர்ந்திருந்த சிறுமிக்கு.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்.. ‘சபரிமலைக்கு’ செல்லும் வழியில் கோர விபத்து..
- ‘பலத்த மழை’.. ‘அதிவேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்’.. ‘நள்ளிரவில்’ வீட்டிலிருந்த குழந்தை உட்பட 3 பேருக்கு பயங்கரம்’..
- வீட்டில் ‘கோபித்துக்கொண்டு’ ரயில் நிலையம் வந்த சென்னை மாணவி.. ‘ஆறுதலாக பேசிய இளைஞரால் அடுத்து நடந்த கொடூரம்’..
- 'அந்த பொண்ணு பேசினது என்ன தெரியுமா?'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்!'
- ‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு தலைக்குள் சிக்கிய பானை’.. ‘மீட்க முயன்ற தீயணைப்புப்படை’.. பரபரப்பு சம்பவம்..!
- ‘டிக்டாக்கில்’ பிரபலமான 7 வயது சிறுமியை.. ‘2000 ரூபாய்க்காக’ சித்தி செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..
- ‘ஸ்பெஷல் கிளாஸ் சென்ற’... ‘5-ம் வகுப்பு மாணவிக்கு’... ‘பள்ளியில் நேர்ந்த சோகம்’... ‘அதிர்ச்சியடைந்த பெற்றோர்’!
- 'சொந்தக்காரங்க இறந்துட்டாங்கனுதான் லீவு எடுத்தா.. அதுக்கு போயி'.. 'கொடூர ஆசிரியர்!'.. 'ப்ளஸ் 1 மாணவி எடுத்த சோக முடிவு!'