‘கழிப்பறையில் தலைகுப்புற கிடந்த பிஞ்சு குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவமனை ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு மருத்துவமனையின் கழிப்பறையில் இளம் சிசு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையை வழக்கம் போல் ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கழிவறைக்குள் தலைகுப்புற கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனே மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குழந்தை உடனடியாக கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை யார் இங்கு கொண்டுவந்தார்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக வாணியம்பாடி தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிரசவத்தில் உயிரிழந்த தாய்’.. ‘குழந்தையை ரூ.7500 -க்கு விற்ற அக்கா கணவர்’.. அதிர வைத்த காரணம்..!
- ‘பொறந்தே ஒரு நாள்தான் ஆகுது’ ‘தொப்புள்கொடி ஈரம்கூட காயல’.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
- ‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'!
- ‘இந்தாங்க உங்க குழந்தை’.. ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ் காட்டியதைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோன பெற்றோர்’..
- 'குளிப்பாட்டும்போது கைய கிழிச்சு ரத்தம் வந்தது'.. பிறந்த குழந்தையின் உடலில் 20 நாளாக இருந்த தடுப்பூசி!
- சோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..
- ‘குடிபோதையில் பைக்கில் சென்ற இளைஞரின்’.. ‘நெஞ்சை துளைத்த கம்பி’.. ‘போராடி உயிர் கொடுத்த மருத்துவர்கள்’..
- 'பிஞ்சு குழந்தைய பாக்க ஆசையா இருந்தாரு'....'தாய்க்கும் சிசுவுக்கும் நேர்ந்த கொடூரம்'...உறைந்து நின்ற கணவர்!
- ‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!