'வாங்க வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க'...'இந்த ஸ்பாட்ட பாக்க கட்டணம்'...வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் சமீபத்தில் நடைபெற்றதது. இதனால் மாமல்லபுரம் புதுப்பொலிவு பெற்றதது. ஏற்கனவே மத்திய அரசின் புவிசார் குறியீடு, மற்றும் உலக கைவினை நகரம் என பல பெருமைகளை பெற்றிருந்ததால் சுற்றலா பயணிகள் பலரும் மாமல்லபுரம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பிற்கு பிறகு மீண்டும் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுக்க துவங்கியுள்ளார்கள்.
இதையடுத்து மாமல்லபுரத்தில் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட உள்ளூர் பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருக்கும் வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட இனி இந்தியர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வரவேற்பு.. மொழிபெயர்ப்பு.. பாதுகாப்பு.. பிரதமர் 'மோடி-சீன' அதிபரைக் கவர்ந்த.. 3 தமிழர்கள்!
- 'பக்கா பிளானா'?...'பின்னாடி இருந்து வீடியோ எடுத்தாங்களா'?...'வைரலான போட்டோ'...வெளியான புதிய தகவல்!
- பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி..! சிசிடிவியில் சிக்கிய திருடன்..! பரபரப்பு சம்பவம்..!
- கிண்டி டூ மாமல்லபுரம்.. 'ஹெலிகாப்டரை' தவிர்த்து...57 கி.மீ 'காரில்' சென்ற சீன அதிபர்.. என்ன காரணம்?
- 'படிச்சது அண்ணா யூனிவர்சிட்டி'...'கோட் சூட்டில் கெத்தாக நின்ற இந்த தமிழர் யார்'?... சுவாரசிய தகவல்!
- 'நம்ம பீச்'...'நாமதான் பாத்துக்கணும்'...'வாக்கிங்' போற நேரத்துல மாஸ் காட்டிய பிரதமர்'...வைரலாகும் வீடியோ!
- 'போதி தர்மர்' பத்தி'...'மோடியும் ஜின்பிங்'கும் என்ன பேசுனாங்க'?...வெளியான தகவல்!
- 'வேட்டி.. வேட்டி... வேட்டிக்கட்டு'.. மாமல்லபுரத்துக்கு வந்த சீன அதிபரை வரவேற்க, பிரதமர் மோடியின் 'புது கெட்டப்'!
- ‘வந்தாச்சு 150 ரூபாய் நாணயம்’.. காந்தி ஜெயந்தி விழாவில் வெளியிட்ட பிரதமர் மோடி..!
- 'சென்னையில இதெல்லாம் சாப்பிட்டா போதும்'...'செம உற்சாகமா இருக்கலாம்'...பிரதமர் மோடி பெருமிதம்!