திருமணமான 2 வாரத்தில் மணமகன் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி நகரைச் சேர்ந்தவர் சேதுபதி. இவர் அப்பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் 14 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சேதுபதி நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சேதுபதி வீட்டில் தூங்கிய சமயம் முருகவேணி அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதில் சேதுபதி தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலிஸார் சேதுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து சேதுபதியின் மனைவி முருகவேணி மற்றும் அவரது மாமியார் குமுதாவிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் மணமகன் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்

‘கழுத்தளவு செல்லும் வெள்ளம்’.. ‘1 கி.மீ தலையில் தூக்கி குழந்தையை மீட்ட காவலர்’.. வைரலாகும் வீடியோ..!
தொடர்புடைய செய்திகள்
- 'இதுல ஹைலைட்டே இதான்'.. காதல் வாழ்க்கை அமையாததால் வளர்ப்பு நாயுடன் திருமணம்.. வைரல் வீடியோ!
- திருமணத்துக்கு மறுத்த.. ‘பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ குடிபோதையில் உளறியதால் சிக்கிய கொலையாளி..
- 'சிதறி கிடந்த ஆணுறை'... 'கழுத்தில் கொடூர வெட்டு'... 'என்ன தான் நடந்தது அவனுக்கு?'...உலுக்கும் சம்பவம்!
- இந்திய பெண்ணுடன் பிரபல பாகிஸ்தான் வீரர் திருமணமா..? வெளியான தகவல்..!
- '4 திருமணம்'.. 'நள்ளிரவில் மிஸ்டு கால்'.. சந்தேகப்பட்டு களத்தில் இறங்கிய மனைவிக்கு ஷாக்!
- 'கல்யாணம் ஆகமாட்டேங்குது'... 'அப்போ இத பண்ணி தான் ஆகணும்'... ஆண்கள் எடுக்கும் முடிவு!
- 'கணவனை 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய மனைவி' ... 'நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்'!
- திருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்..! வெளியான அதிரவைக்கும் காரணம்..!
- 'தடைகளைக் கடந்து'.. எளிமையாக நடந்த நந்தினி திருமணம்.. திருமணத்தில் எடுத்த உறுதிமொழி.. வீடியோ!
- ‘எங்க பொண்ணையா காதலிக்கிற??’... 'நம்பி சென்ற கர்ப்பிணி மனைவி'... 'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!