‘தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா!’.. ‘அதைவிட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோர்!’.. நம்பிக்கை தரும் செய்தி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19,255 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதில் இன்று மட்டும் 6509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இன்றைய தினம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!
- 'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...
- ஊரடங்கு அமலில் இருப்பதால்... மதுப்பிரியர்களை குஷி படுத்த வாலிபர் செய்த காரியம்!... லைக்குகளுக்கு ஆசைப்பட்டதால் வந்த விபரீதம்!
- வேகமாக வந்த ‘சைரன் வச்ச கார்’.. மடக்கி பிடித்த போலீசார்.. விசாரணையில் அதிரவைத்த இளைஞர் பதில்..!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- VIDEO: சாலையில் சிந்திய பாலுக்காக... தெரு நாய்களோடு முண்டியடித்துக் கொண்ட ஏழை!.. இதயத்தை நொறுக்கும் சம்பவம்!
- ‘வாழ்க்கையில் எந்த மகனுக்கும்’... ‘இப்டி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது’... ‘மனப் பாரத்தால் கலங்கிய மகனுக்கு’... ‘முதல்வரின் நெகிழ வைத்த ட்வீட்’!
- இத்தாலியில் பரபரப்பு!.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... 'மாஃபியா கும்பல் செய்த விநோதமான காரியம்!'... கையறுநிலையில் அரசு!
- ‘கொரோனா பயத்தால்’... ‘தயங்கி நின்ற சுகாதார ஊழியர்கள்’... ‘துணிச்சலாக களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா’!