'வீழ்வேன் என்று நினைத்தாயோ'... மீண்டும் திறக்கப்பட்ட 'இருட்டுக்கடை' அல்வா... யார் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை 20 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.
100 வருடங்களுக்கும் மேலாக நெல்லையில் இயங்கி வந்த அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் கொரோனா தொற்றால், கடந்த 25-ம் தேதி மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கடையின் முன்பு கிருமிநாசினி தெளித்து பின்னர் கடை மூடப்பட்டது.
இந்த நிலையில் ஹரி சிங்கின் மகள் வழிப்பேரன் சூரஜ்சிங் மீண்டும் நேற்று(14.7.20) முதல் கடையை மீண்டும் திறந்து நடத்தத் தொடங்கி இருக்கிறார். இதுபற்றி சூரஜ்சிங், ''கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து அனைவரும் பணியாற்றுகிறோம். எங்கள் கடையில் ஏற்கெனவே இருந்த தரமும் ருசியும் தொடர்ந்து இருக்கும். அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!.. இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்!.. முழு விவரம் உள்ளே
- “ஒரு மில்லியன் பேர் எடுத்த திடீர் முடிவு!”.. ஷாக் ஆன நாடு!.. 'இன்னும் என்னலாம் மாறப்போகுதோ!'.. எல்லா புகழும் கொரோனாவுக்கே!
- சீனா அருகே பரபரப்பு!.. 'புபோனிக் பிளேக்' நோய்க்கு 15 வயது சிறுவன் பலி!.. பதறவைக்கும் பின்னணி!
- கொரோனா 'இறப்பு' விகிதத்தில்... 'சென்னை'யை பின்னுக்கு தள்ளிய 6 மாவட்டங்கள்!
- கொரோனாவை வென்ற 'செய்யூர்' தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் 'ஆர்.டி.அரசு'!.. மருத்துவமனை அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த... வீரர்கள் 'உடல்களை' சீன அரசு என்ன செய்தது?... வெளியான 'திடுக்' தகவல்!
- கொரோனா பரிசோதனை குச்சியை மூக்கில் விடும்போது விபரீதம்!.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!
- மெடிக்கல் ஷாப்களில்... 'இந்த' மாத்திரை வாங்க மருந்து சீட்டு கட்டாயமா?... தமிழக அரசு விளக்கம்!
- இருமல், சளியில் இருந்து 'சூப்பர்' நிவாரணம்... 'கற்பூரவள்ளி டீ'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... செய்முறை உள்ளே!