செய்ய வேண்டியத 'சிறப்பா' செய்தாச்சு...! 'இனி தைரியமா போய் பணம் எடுங்க...' -ATM செக்யூரிட்டியின் நம்பிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் காவலாளி செய்த சம்பவம் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஏடிஎம் இயந்திரத்தின் காவலாளி ஆறுமுகம் தினம்தோறும் செய்து வரும் காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏடிஎம் மையத்தின் காவலாளி ஆறுமுகம் நாள்தோறும் ஏடிஎம் இயந்திரத்திற்கு வேப்பிலை மற்றும் பூ வைத்து வருகிறார். இதனால், ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காது என நம்பவும் செய்கிறார்.
காவலாளியின் இந்த செய்கையால் கொரோனா வருமா வராதா என்பதை ஆராய்வதை விட, அங்கே பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என ஆறுமுகம் செய்யும் இந்த செயல் பாராட்டுக்குரியது என அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன தாத்தா...! 'ஏடிஎம்' கார்டு 'எக்ஸ்பயரி' ஆனது கூட தெரியாம இருக்கீங்க...! 'சரி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' - நூதன மோசடி...!
- ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- எதுக்கு நாம 'ரிஸ்க்' எடுக்கணும்...! ஒரு வாரத்துக்காவது 'இந்தியால' இருந்து 'அத' வாங்காதீங்கப்பா...! ஏன்னா 'அந்த' பாக்கெட்ல 'செக்' பண்ணி பார்த்தப்போ... - சீனாவின் அதிரடி உத்தரவு...!
- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. என்னென்ன இயங்கும்?.. எவற்றுக்கு தடை?
- என்ன இப்படி இறங்கிட்டாங்க...? 'வைரலான திருமண விளம்பரம்...' - கடைசியில தெரிய வந்த ட்விஸ்ட்...!
- நாங்க 'டெஸ்லா' கார் தர்றோம்...! உங்களுக்கு 'ஐ-போன்' வேணுமா...? இதென்ன பிரமாதம்...! 'தங்கக்கட்டியே வாங்கிட்டு போலாம்...' - ஆனா நீங்க பண்ண வேண்டியது 'அது' மட்டும் தான்...!
- கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு... தடுப்பூசி தேவையில்லையா!?.. மருத்துவ வல்லுநர் குழு முக்கிய தகவல்!
- ATM பணப்பரிவர்த்தனை ‘கட்டணம்’ உயர்வு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. எப்போது முதல் அமல்..?
- 'ஆற்றுக்கு அந்த பக்கமும் நிறைய மக்கள் கஷ்ட படுவாங்க இல்ல...' 'ஆற்றைக் கடக்க கொரோனா மருத்துவ பணியாளர்கள் எடுத்த ரிஸ்க்...' - இணையத்தில் 'வைரலாகும்' புகைப்படம்...!
- 'எல்லாம் நல்லா தானே போகுதுன்னு நெனச்சோம்'... 'இடியாய் வந்த செய்தி'... 3 மாதத்திற்கு பிறகு தவித்து நிற்கும் நாடு!