அட என்ன இருந்தாலும் ‘கட்டின’ பொண்டாட்டி இல்லையா...! பாவத்த இப்படியா பண்வீங்க...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில், கரும்பு போன்ற சுவையான குறும்புடன் மனைவியை கணவன் தூக்கிக்கொண்டு ஓடும் போட்டி நடத்தப்பட்டது.
தார்சாலையில் நடத்தப்பட்ட இந்தப்போட்டியில் தங்கள் இல்லத்தரசிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டையாக சுமந்துக் கொண்டும் ஓட கணவன்மார்கள் தயாராக இருந்தனர்.
போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மனைவியரை தூக்கிக் கொண்டு ஓடினர். மனைவியை குழந்தை போல கையில் தூக்கிச்சென்ற கணவன்மார் 3 பேரும் தங்கள் மனைவியரை நடுரோட்டில் பொத்தென்று போட்டு அவர்களும் விழுந்தனர்.
மனைவியரை உப்புமூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக்கோட்டை தொட்டனர்
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி குறுகலான சாலையில் நடத்தப்பட்ட இந்த குறும்புத்தனமான போட்டியை பயன்படுத்தி 3 கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கூடியிருந்தவர்கள் கிண்டல் செய்தார்கள். இந்தப் போட்டி கூடியிருந்த பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னால 'கத்தி கத்தி' சண்டை போட முடியல..." "ஆனால் மனைவியுடன் 'கத்தி சண்டை' போடத் தயார்..." நீதிபதியிடம் அனுமதி கேட்ட 'பரிதாப கணவர்'...
- 'இன்னொரு பொன் குழந்த பொறந்துரும்னு'... 'கர்ப்பிணிக்கு கணவன் செய்த கொடூரம்'... 'போலீஸ் அதிர்ச்சி'...
- ‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா?... திருமணமாகி ‘2 வாரங்கள்’ கழித்து... மனைவி ‘ஆண்’ என அறிந்து... ‘அதிர்ந்து’ நின்ற ‘புதுமாப்பிள்ளை’...
- ‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...
- ‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..!
- "போகாதீங்க ப்ளீஸ்!"... "போக வேண்டியது என் கடமை!!"... "பைலட்டின் கடைசி நிமிடங்கள்"... "என்ன நடந்தது?"...
- ஒரு நாளைக்கு 3 ‘சோப்’... ஒரு ‘டஜன்’ பிளாஸ்டிக் பை... 10 மணி நேரக் ‘குளியல்’... ‘விநோத’ பிரச்சனையால் ‘ஐடி’ ஊழியருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- எங்களுக்கு நாய்க்குட்டியே போதும்... கதிகலங்கும் கணவன்மார்கள்...! ஆப்பு வைக்கு ஆய்வு முடிவு...!
- குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து... ‘மனைவியுடன்’ சேர்த்து ஊருக்கே ‘விஷம்’ வைத்த ‘கொடூரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- பொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... !