தமிழ்நாட்டில் கொரோனா..?: ''அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில...' 'தனி அறையில் வைத்து...' சீனாவில் இருந்து வந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய பொறியாளர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 8,100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 நாட்களாக சளி, இருமல் இருப்பதால் நேற்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பது உறுதியாக தெரியவரும் என்கிறனர் மருத்துவர்கள்.
மற்ற செய்திகள்
'சீனாவுல' இருக்க எங்க மாணவர்கள 'மீட்க' மாட்டோம்'... திட்டவட்டமாக 'அறிவித்த' நாடு... ஏன்? என்ன ஆச்சு?
தொடர்புடைய செய்திகள்
- ‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’!
- “நல்ல வேல பண்ணிருக்க ராசா!”... பெண்ணின் “பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிவைத்த நாய்க்கு” .. குவிந்து வரும் பாராட்டுக்கள்!
- "கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி!"... "சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர்"... "தமிழக அரசு தீவிர கண்காணிப்பு!"...
- "கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக"... "தனி வார்டு" அமைத்த மதுரை அரசு மருத்துவமனை!...
- 'அட பாவிங்களா.. ஒரு முகமூடி இவ்வளவு விலையா..?' 'அப்படினா வேற வழியே இல்ல...' இவ்ளோ அபராதம் கட்டியே ஆகணும்...!
- “அசைவத்தால் பரவும் கொரோனா வைரஸ்!” .. “2 மணி நேரம்தான் இருக்கு!”.. “பதறும் இந்திய மாணவர்!”.. பதட்டத்தின் உச்சத்தில் வுஹான்!
- பீதியை கிளப்பும் 'கொரோனா' வைரஸ்... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் '51 பேர்'... "இது எப்ப நடந்தது..."
- "அடிபணியுமா கொரோனா வைரஸ்?"... "ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய ஃபார்முலா!"...
- VIDEO: "கொரோனா வைரஸுக்கு சவால் விடும் சென்னை மருத்துவர்!"... "மருந்தை ஆய்வு செய்யவிருக்கும் சுகாதாரத்துறை!!"... "அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பால் பரபரப்பு!"...
- ‘கொரனோ வைரஸ் பாதிப்பு’.. அவசர அவசரமாக கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த ஆப்ரேஷன்..!