'தமிழில்' ஊர்ப்பெயர்கள்... ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த 'அரசாணை' வாபஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் ஊர்ப்பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணையை வாபஸ் பெறுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 1018 ஊர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து பயன்படுத்தப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். மேலும், இதுதொடர்பாக துறைசார் வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு புதிய அரசாணை இரண்டு அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தோட்டத்தில் கிடச்ச ‘மர்மப்பொருள்’.. ‘பார்க்க ரேடியோ மாதிரி இருக்கு’.. சோதனை செய்த விவசாயி.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- உயிருக்கு போராடிய ‘சிறுமியை’ காப்பாற்றிய 63 பேர்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'நீண்ட நேரமாகக் குரைத்த நாய்'... 'ஒண்ணும் புரியாமல் நின்ற மக்கள்'... 'விரைந்த தீயணைப்பு வீரர்கள்'... தெப்பக்குளத்தில் நிலவிய பரபரப்பு!
- சலூன் கடை 'ஓனருக்கு' கொரோனா... எப்படி வந்தது? யார் மூலம் பரவியது?... கடைக்கு வந்தவர்களை 'கண்காணிக்கும்' அதிகாரிகள்!
- ‘காதல் கல்யாணம்’!.. உதவி செஞ்ச இளைஞருக்கு நடந்த கொடூரம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!
- 'டிக்டாக்' மூலம் மலர்ந்த 'நட்பு'... நைசா 'பிளான்' போட்டு... பணம் கறந்த 'இளம்பெண்'... விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்!
- 'சவாலான விஷயம் தான்...' 'உலகில்' எங்குமே இப்படி 'நடந்ததில்லை...' அதுவும் '12 மணி நேரத்தில்...' 'இது சாத்தியமா?...'
- மருத்துவமனைக்குள் புகுந்து 'கொலை' செய்த 'கும்பல்'... ஒரு 'பொண்ணு' பிளான் பண்ணி தான் நடந்துருக்கு... 'மதுரையை' கலங்கடித்த கொலையில் ஷாக்கிங் 'ட்விஸ்ட்'!
- ‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..!
- "அவர ஏமாத்த மனசு இல்ல!".. 'திருமணம்' ஆன பத்தே நாளில் 'இளம் பெண்' எடுத்த 'முடிவு!'.. கதறிய பெற்றோர்!