‘தமிழுக்குதான் முதன்மையான இடம்!’.. ‘தமிழ்நாட்டு கடை, வணிக நிறுவனங்களுக்கு’.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையானவையாக இருக்க வேண்டும் என்று சென்னை வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் வைப்பது குறித்த சட்ட விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி, பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையானவையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் பெயர்ப் பலகைகள் உபயோகிக்கப்படும் பட்சத்தில் ஆங்கிலத்துக்கு 2வது இடமும், பிற மொழிகளுக்கு 3வது இடமும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மொத்தத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் மட்டுமே முதன்மையான மொழியாக இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAMIL, NAMEBOARD
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட’.... ‘சொகுசு கப்பலில்’... ‘மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட’... ‘தமிழர்கள் 6 பேர் உள்ளதாக தகவல்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- சச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்!’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..
- ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம்’.. ‘திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி’.. ‘தாய்லாந்தில் அசத்திய பிரதமர் மோடி’..
- ‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'!
- 'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை!