நாமக்கல் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சென்ற கார்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியின் தி.மு.க கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சேலம் சென்றுவிட்டு, நேற்று இரவு நாமக்கல் வந்துள்ளனர். நல்லிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சின்ராஜ் மனைவி மற்றும் மகள் சுஜிதா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் வேட்பாளர் சின்ராஜ், அவரின் பேரன், பேத்தி ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா?
- 'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ!
- ’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’!
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!
- ‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!
- 'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'?...கொதிப்பில் வேட்பாளர்!
- ‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!