சீமானுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!.. மீளாத்துயரில் நாம் தமிழர் கட்சி!.. நொறுங்கிப் போன தம்பிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார்.
சிவகங்கை மாவட்டத்தில் அரணையூர் கிராமத்தில் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு, தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, அதற்கு பச்சைக்கொடி காட்டியவர், தந்தை செந்தமிழன்.
விவசாயக் குடும்பம் என்பதால் அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து, மகன் சீமானை சென்னைக்கு வழியனுப்பி வைத்தவர்.
மேலும், சீமான் தந்தை செந்தமிழனுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது அதீத ஈடுபாடு இருந்தது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீமானின் சொந்த ஊரான அரணையூரில் செந்தமிழன் இன்று காலமானார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்’!.. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்..!
- 'அங்க கேரளால பண்ணியிருக்காங்க பாருங்க...' 'அதேப்போல நம்ம தமிழ்நாட்டுலையும் பண்ணனும்...' 'அப்படி பண்ணா' மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...! - சீமான் அறிக்கை...!
- இனிமேல் என் 'வாழ்க்கை' முன்னாடி மாதிரி இருக்காது...! - பியூஸ் சாவ்லா குடும்பத்தில் நடந்த சோகம்...!
- அசுர வளர்ச்சி!.. தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுக்கிறது நாம் தமிழர் கட்சி!.. அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்!
- 'பலரும் எதிர்பார்த்த திருவொற்றியூர் தொகுதி '... 'ஆனா எதிர்பாராத ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்'... சீமான் நிலை என்ன?
- மனசுக்கு கஷ்டமா இருக்குங்க...! 'என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் தான்...' 'ஆனா அதவிட இப்போ இது தான் ரொம்ப முக்கியம்...' - நெகிழ வைத்த தந்தை...!
- 'ஓஹோ, இந்த ஐடியா வேற இருக்கா'... 'மீண்டும் இத செஞ்சா, தமிழகம் போர்க்களமாக மாறும்'... கடுமையாக எச்சரித்துள்ள சீமான்!
- 'நான் ஒருத்தன் தான் கத்திக்கிட்டே இருக்கேன்'... 'இது ஜப்பான்ல கூட இல்ல'... 'ஆனா இங்க என்னமோ நடக்குது'... சீமான் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!
- ‘அப்பா பிசினஸ் லாஸ்’!.. ‘ஹர்திக் அப்போ சின்ன பையன்’.. க்ருணால் கண்ணீருக்கு பின் இருக்கும் யாரும் அறியாத சோகக்கதை..!
- ‘மகனே, உன் நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு’!.. முன்பே கணித்த பாண்ட்யாவின் தந்தை.. வெளியான உருக்கமான தகவல்..!