'என்னோட உயிருக்கு ஆபத்து'... 'முதல்வர் உதவ வேண்டும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குநரின் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் திரைத்துறையின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகம் ஆன இவரின் படங்களில், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவரின் படங்களுக்குத் தனி வரவேற்பு உள்ளது. நீர்ப்பறவை, தர்ம துரை போன்ற படங்கள் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகம் செய்தவரும் சீனு ராமசாமி தான்.
இந்நிலையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ''என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்''. சமீபத்தில் பெரும் சர்ச்சையாக மாறிய 800 பட விவகாரத்தில் சீனு ராமசாமி பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில் சீனு ராமசாமி ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
"ஒரே 'சான்ஸ்' கெடச்சாலும் இவர மாதிரி 'நச்'சுனு யூஸ் 'பண்ணணும்'... பாராட்டு மழையில் நனைந்த 'வீரர்'!!!
தொடர்புடைய செய்திகள்
- 'மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்'...'எதற்கெல்லாம் அனுமதி'?... 'என்னென்ன தளர்வுகள்'... 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை!
- கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?
- 'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- 'முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு'... நடிகர் விஜய்சேதுபதி நேரில் ஆறுதல்!
- ‘மௌனம்’ கலைத்த ‘விஜய் சேதுபதி’! முத்தையா முரளிதரனின் ‘பரபரப்பு’ அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே.. விஜய் சேதுபதி போட்ட வைரல் ‘ட்வீட்!’
- VIDEO: "தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை!"... "விலகிக் கொள்ளுங்கள் விஜய் சேதுபதி!".. முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை!
- 'தாயாரை' பறிகொடுத்த 'தமிழக' முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய 'மு.க.ஸ்டாலின்'!
- “தமிழர்கள் மடிந்த நாளில் ராஜபக்சேவுக்கு நன்றி சொன்னவர்”.. “போர் விசாரணையில் இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறியவர்”.. - முத்தையா மீது இலங்கை வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டு!
- 'பொன்விழா ஆண்டிலும்'... 'நூற்றுக்கு நூறு வெற்றி என்ற இலக்குடன் செயல்படுவோம்'... 'அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு!'...
- அதிமுக 49-வது ஆண்டு ‘தொடக்க விழா’.. சொந்த ஊரில் கட்சி கொடியை ஏற்றிய முதல்வர்..!