‘பஸ்ல போறீங்களா’! ‘இனி 100 மீட்டருக்கு முன்னாடியே தெரிஞ்சிரும்’!.. அசத்திய சென்னை போக்குவரத்து கழகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுமார் 3000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, இறங்கும் இடம் தொடர்பாக சுமார் 100 மீட்டர் முன்பாகவே அறிவிக்கும் ஜிபிஎஸ் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அதில், அண்ணா சதுக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் 25ஜி, பூந்தமல்லி-திருவொற்றியூர் இடையே இயக்கப்படும் 101 மற்றும் பிராட்வே-கேளம்பாக்கம் வழித்தடத்தில் இயக்கப்படும் 570 ஆகிய தடம் எண் கொண்ட பேருந்துகளில் இந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வெளியூர் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10 டன் வெங்காயம்’! ‘திடீரென குறுக்கே வந்த பன்றிகள்’.. ‘சடன் பிரேக் போட்ட டிரைவர்’.. சென்னை அருகே பரபரப்பு..!
- ‘பெசன்ட் நகர் பீச்சில் மூழ்கிய ஐடிஐ மாணவர்கள்’! நண்பர்களுடன் குளிக்கும் போது நடந்த சோகம்..!
- 'அடுத்த 24 மணிநேரத்தில்’... 'இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை’... வானிலை மையம் தகவல்!
- ‘தலையில் காயம்’!.. ‘சிகரெட் சூடு’.. சென்னையில் 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்..! சிக்கிய தாயின் 2வது கணவர்..!
- சிசிடிவி கேமராவிற்கு ‘ஸ்பிரே’.. ‘ஹாலிவுட்’ படம் பார்த்து.. வேலை இழந்த ‘சென்னை இன்ஜினியர்’ போட்ட திட்டம்..
- ‘முதலாளிக்கே’ கடன் கொடுத்த.. ‘சென்னை இளைஞருக்கு’ நடந்த பரிதாபம்.. ‘அதிரவைக்கும் வீடியோ, டைரி’..
- 'புரட்டி எடுத்த வயிற்று வலி'...'ஸ்கேனை பார்த்து பயந்த பெண்'...மாஸ் காட்டிய 'சென்னை மருத்துவர்கள்'!
- ‘சாலை’ தெரியாமல்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. லாரி மீது மோதிய தனியார் பேருந்து.. கோர விபத்தில் ‘9 பேர் பலி; 23 பேர் காயம்’..
- ‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’!.. ‘ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்’.. சென்னையில் பரபரப்பு..!
- 'பேங்க் லோன் வாங்கித் தாரோம்’... 'இளம் பெண்ணின் அழைப்பை நம்பி’... ‘சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'!