'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் அநாதையாக தவிக்கவிட்டுப் போயிருக்கும் தாயின் பகீர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நிமிடங்களிலேயே, அழகான பச்சிளம் பெண் குழந்தையை தாய் விட்டுவிட்டு எங்கோயோ சென்றதை அடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த குழந்தையை ஒரு பையில் சுற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீர்தேக்க தொட்டி அருகே பொட்டலம் போன்று போட்டுவிட்டு அந்தத் தாய் சென்றுள்ளார்.
இதனால் சில நிமிடங்களாகவே அந்த பாலிதீன் பை போன்ற பைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தையை அங்கிருந்த செவிலியர்கள் உடனடியாக மீட்டு, அதன் தொப்புள் கொடியை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், பெண் குழந்தை என்பதால் அந்தத் தாய் இவ்வாறு வீசிவிட்டு சென்றாரா அல்லது உண்மையில் குழந்தையின் தாய்தான் குழந்தையை இவ்வாறு வீசிவிட்டு சென்றாரா என்பன போன்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்’.. ‘கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’.. ‘குழந்தையை போராடிக் காப்பாற்றிய மருத்துவர்கள்’..
- ‘பல வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை அது’.. ‘மறக்க நினைப்பதை செய்தியாக்கி’.. ‘விளாசித் தள்ளிய பிரபல வீரர்’..
- ‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..
- ‘டிரைவரின் அலட்சியத்தால்’.. ‘பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய’.. ‘2 வயது குழந்தைக்கு நொடியில் நடந்த பரிதாபம்’..
- 'உயிர்' மேல துளியும் பயமில்ல..டிராவல் பேக்கிற்குள் 'சிரித்த' குட்டி தேவதை!
- ‘அது நடந்து 3 வருஷம் ஆச்சு’.. ‘இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசல’ அதனால...! அதிர வைத்த மாணவியின் தற்கொலை கடிதம்..!
- ‘ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!
- 'டைம் ஆச்சுல'... சீக்கிரம் 'தூங்குப்பா'ன்னு' சொன்ன அம்மா'...ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்!