“பெற்ற குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தாய்” “விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்”
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் போடி அருகே காந்தி நகரை சார்ந்த பால்பாண்டியின் மனைவி லட்சுமி (36 ). பால் பண்டி இறந்த பிறகு தன் மூன்று மகள்களுடன் தனியே வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு காபியில் விஷம் கலந்து கொடுத்து தன் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து திட்டத்தை நிறைவேற்றினார். அதில் இளைய மகளை தவிர மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரியப்பா மகனுடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு காதல் இருந்திருகிறது. அதை அறிந்த காதலன் வீட்டார் காதலனின் அப்பா,அம்மா, சித்தி, மாமா ஆகிய நன்கு பெரும் வந்து தகாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தியுள்ளனர். அவமானத்தை சகித்துக் கொள்ள இயலாமல் லட்சுமி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். போலிசார் சம்பந்த்தப்பட்ட நால்வரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாணவியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பம்’.. ‘உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு’..
- ‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..
- ‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..
- ‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு?’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..
- ‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'!
- ‘தவறான நடத்தையைத் தட்டிக்கேட்ட தாய்’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’.. ‘மகள் செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘மனைவி உடனான தவறான உறவைக் கண்டித்த கணவருக்கு’.. ‘நண்பர்களால் நடந்த பயங்கரம்’..
- 'கள்ளக்காதல கண்டிச்சாங்க!'.. 'என் பொய்யை நம்பி கொன்னுட்டார்'.. கைதான தம்பதி!.. தவிக்கும் குழந்தைகள்!'
- 'பாலியல் பலாத்காரம்'.. 'ஆசிரியர் மீது புகார்'.. 'தேர்வறையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி!'.. 16 பேருக்கு தூக்கு!
- 'காதலிக்க மறுத்த இளம்பெண்'... 'பஸ் ஸ்டாப்பில் கத்தியை காட்டி'... 'இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்’... பதறவைக்கும் வீடியோ'!