நம்மள போய் இப்டி 'தப்பா' நெனைச்சுட்டாங்களே... 'மனமுடைந்து' 8 வயது மகளுடன் 'விபரீத' முடிவெடுத்த தாய்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்ததால் மனமுடைந்த தாய் 8 வயது மகளுடன் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வல்லவன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வள்ளியம்மாள்(35) மகள் மகராசி(8) இவர் அந்த பகுதியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் வள்ளியம்மாள் மற்றும் மகராசி இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த வள்ளியம்மாள் நள்ளிரவில் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து உணவில் கலந்து சாப்பிட்டு விட்டு, தானும் சாப்பிட்டு படுத்து விட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதை பார்த்த உறவினர்கள் இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே மகராசி இறந்துவிட, சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாளும் இன்று காலை இறந்து விட்டார்.
இதையடுத்து இருவரது உடல்களும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பட்டுள்ளது. இதற்கிடையில் இருவரது மரணத்திற்கு காரணமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வலது கையில் சிங்க முத்திரை’.. ‘இடது கையில் சிகரெட் சூடு’.. அம்மன் கோயில் அருகே முகம் எரிக்கப்பட்டு கிடந்த சடலம்..!
- ‘அழைப்பிதழ்’ கொடுக்க வந்த 2 பேர்... டிவி ‘சத்தத்தை’ அதிகப்படுத்திவிட்டு... ‘அடுத்தடுத்து’ நுழைந்த ‘மர்ம’ நபர்கள் செய்த ‘கொடூரம்’...
- காதலியின் ‘உடலை’ முன் இருக்கையில் வைத்து... ‘காரில்’ ஊர் ‘சுற்றிய’ இளைஞர்... ‘திடீரென’ நுழைந்தவரைப் பார்த்து ‘உறைந்துநின்ற’ போலீசார்...
- முதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
- வீட்டை எதிர்த்து 'காதல் திருமணம்' செய்த இளம்பெண் தற்கொலை... மொபைலில் இருந்த 'வீடியோவைப்' பார்த்து... 'அதிர்ந்து' போன போலீசார்!
- சிறுநீர் கழிக்க போன ‘சின்ன கேப்’.. ‘திரும்பி பார்த்தா BMW காரை காணோம்’.. அதிர்ச்சியில் உறைந்த தொழிலதிபர்..!
- 'இறந்த' பின்னும் மகனுக்கு 'தூக்க' மாத்திரைகளை கொடுத்து ... மகளுக்கு அவசர 'கல்யாணம்' நடத்திய தாய்... 3 வருடங்களுக்குப்பின் வெளியான ட்விஸ்ட்!
- 'திருமண' விருந்துக்கு சென்று திரும்பிய போது... 'நண்பர்களுக்கு' நேர்ந்த துயரம்... சம்பவ இடத்திலேயே '4 பேர்' பலி... 7 பேர் படுகாயம்!
- 'ஆபாச தளங்களின் புது டெக்நிக்'... 'யாரும் சிக்கிடாதீங்க, அப்புறம் கைது தான்'... ஏ.டி.ஜி.பி எச்சரிக்கை!
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!