'தாயாரை' பறிகொடுத்த 'தமிழக' முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய 'மு.க.ஸ்டாலின்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையடுத்து, அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) முதுகு வலிக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, அதிகாலை 1 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த தகவல் அறிந்ததும் சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தாயாரின் உடலை தகனம் செய்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் அவருக்கு போனில் ஏற்கனவே ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை தந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொன்விழா ஆண்டிலும்'... 'நூற்றுக்கு நூறு வெற்றி என்ற இலக்குடன் செயல்படுவோம்'... 'அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு!'...
- அதிமுக 49-வது ஆண்டு ‘தொடக்க விழா’.. சொந்த ஊரில் கட்சி கொடியை ஏற்றிய முதல்வர்..!
- 'என் நெஞ்சை உறையவைத்து விட்டது'... 'மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு'... ஸ்டாலின் இரங்கல்!
- சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்ட விளம்பரம்!.. தனிஷ்க் ஜுவல்லரியன் ஓனர் யார் தெரியுமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'நள்ளிரவில் காலமான தாயார்'!.. அஞ்சலி செலுத்தி, தமது தாயாரின் உடலை தகனம் செய்த 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி'.. தலைவர்கள் இரங்கல்!
- 'கொரோனா நேரத்திலும் நாம சாதிச்சிருக்கோம்'... 'மாஸ் காட்டிய தமிழ்நாடு'... முதல்வர் பெருமிதம்!
- குஷ்பு அரசியலுக்கு வந்தது எப்படி?.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்!.. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரசியல் பயணம்!
- சாதாரண ‘விவசாய’ குடும்பத்தில் பிறந்த ‘முதல்வர்’ பழனிச்சாமியின்.. மறுக்கவும் மறக்கவும் முடியாத சாதனைகள்..!
- 'தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில்'... 'தமிழ் மொழி சேர்ப்பு'... - 'பிரதமருக்கு நன்றி தெரிவித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!'...
- "என் ஆயுளின் கடைசி விநாடி வரை"... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமான கடிதம்!.. தொண்டர்கள் நெகிழ்ச்சி!