அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் வேலூர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக மீது களங்கம் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர். அங்கு ஏன் சோதனை செய்யவில்லை. மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் பணப்பட்டுவாடா செய்கிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை என ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நமஸ்தே எலக்ஷன் கமிஷன்.. ரூ.75 லட்சம் தர்றீங்களா? கிட்னிய வித்துக்கவா?’.. புதுசு புதுசா கெளம்புறாய்ங்களே!
- 'அப்பா ஒரு கட்சி...மனைவி வேற கட்சி'...பிரபல வீரரின் குடும்பத்திற்குள் புகுந்த அரசியல்!
- ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே’ மொமண்ட்.. முன்னாள் முதல்வரின் பைகளை சோதித்த பறக்கும் படை!
- ‘கமல் & சீமானுக்கு ஆதரவு.. திருமாவளவனுக்காக பிரச்சாரம்.. பிஜேபியை டார்கெட் செய்தாக வேண்டும்’!
- 4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்!
- ‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்!
- 'என்னால ஓட்டு போட முடியாது'...'தேர்தல் தூதுவராக' இருக்கும்...பிரபல 'கிரிக்கெட் வீரரின்' நிலை!
- உஷாரு! பிரியாணியால் வந்த சோகம்.. சிறுமி பலி..
- "பாப்பாக்கு வயசு என்ன'?...'இரண்டு'...அட இன்னுமா பெயர் வைக்கல?...பிரச்சாரத்தில் கலகலப்பு!
- 'ஏப்ரல் 18 ஒரு முக்கியமான வேலை இருக்கு'...ஒளிபரப்பை நிறுத்த போகும் 'பிரபல தொலைக்காட்சி'!