'ரொம்ப பெருமையா இருக்கு...' 'அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள்...' - திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு சகோதரர் அழகிரி வாழ்த்து...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதலமைச்சராக நாளைய தினம் பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க அழகிரி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள முக ஸ்டாலினை பார்த்து பெருமைக்கொள்கிறேன் என்றும், அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் என அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டிப்பாக நல்லாட்சி வழங்குவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நாளை (07-05-2021) ஒன்பது மணிக்கு ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் நிலையில் பல கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மே 7ம் தேதி பதவியேற்பு'... 'ஸ்டாலின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்'... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுகாதாரத்துறை!
- 'ஸ்டாலின் குறித்து பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு'... 'வம்படியாக வந்து கிண்டல் செய்த நெட்டிசன்'... நெத்தியடி பதிலை கொடுத்த பிரியா!
- VIDEO: 'அந்த போர்டு இருந்த இடத்துல இருக்கணும்...' 'அம்மா உணவகத்தை சூறையாடும் வைரல் வீடியோ...' - கொஞ்ச நேரத்துலையே 'அதிரடி' உத்தரவிட்ட ஸ்டாலின்...!
- ‘முதல் தேர்தலே மாபெரும் வெற்றி’!.. அப்போ அமைச்சரவையில் உங்களுக்கு இடம் உண்டா..? செய்தியாளர்கள் கேள்விக்கு ‘உதயநிதி’ பதில்..!
- ‘மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து’!.. முதல்வர் பதவியை ‘ராஜினாமா’ செய்தார் எடப்பாடி பழனிசாமி..!
- ‘நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கு...!’.. ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ‘பிரபல’ முன்னணி நடிகர்.. ‘செம’ வைரல்..!
- 'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி!.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'!.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன?
- 'காலையில் இருந்தே தொடர்ந்து இழுபறி...' 'ஒருவழியா முடிவுக்கு வந்த காட்பாடி தொகுதி நிலவரம்...' - கடைசியில் அதிரடி ட்விஸ்ட்...!
- ஒருவேளை 'இவரு' இல்லன்னா... 'நிலைமை வேற மாதிரி கூட இருந்துருக்கலாம்...' காரணம் என்ன...? - மாஸ் காட்டிய ஹரிநாடார்...!
- 'மோடி'யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன 'ஸ்டாலின்'.. தன்னுடைய 'ட்விட்டர்' பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன??..