“கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்!”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கோவிட்-19ல் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
மேலும், அவர் தனியறையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும், விரைவில் அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும், மருத்துவமனை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அமிதாப், அபிஷேக் பச்சன்களுக்கு கொரோனா!”.. ”ஐஸ்வர்யா ராய் நிலை என்ன?”.. இந்திய அளவில் அதிர்வை ஏற்படுத்திய பரபரப்பு தகவல்!
- 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'சென்னையில் குறைய தொடங்கிய கொரோனா'... 'காரணம் என்ன'?... ராதாகிருஷ்ணன் அதிரடி விளக்கம்!
- நல்ல 'வெடக்கோழியா' பாத்து புடி... கரூரை அதிரவைத்த 'மர்ம' நபர்கள்... கடைசில இப்டி பண்ணிட்டாங்களே!
- சளிக்கு நல்லது, 'ஒடம்பு' வலி இருக்காது... ஏராளமான 'மருத்துவ' குணங்களால் கிலோவுக்கு ரூ.200 உயர்வு... ஸ்டாக் இல்லாமல் 'திணறும்' விற்பனையாளர்கள்!
- ஒரு கார் வாங்கி... இன்னொரு கார 'இலவசமா' ஓட்டிட்டு போங்க... அதிரடி ஆஃபரை 'அள்ளி' வழங்கிய நாடு!
- 3 மாதங்களுக்கு பின்... ஐடி ஊழியர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன அரசு... ஆனா 'இதெல்லாம்' கட்டாயம்!
- VIDEO: "ஹலோ, எங்க ஆட்டம் எப்படி இருக்கு?" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள்! - "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...?!!"
- தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா!.. தினந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகிறது!.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு!