'கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் இருக்கு’... ‘ஆனாலும், தமிழக மக்கள்’... ‘3 சவால்களை சந்திக்க வேண்டியிருக்கு’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், சவாலான இந்த காலகட்டத்தில் 2 மாதத்திற்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. முதல்வரின் நடவடிக்கையால் கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தமிழக மக்கள் இன்னும் 3 சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது.
அவை, தற்போது நிலவும் வடகிழக்குப் பருவமழை காலம், அதனைத் தொடர்ந்து வரும் குளிர் காலம் மற்றும் பண்டிகை காலங்கள். இந்த சவாலான காலங்களில் பொதுமக்கள் அனைவரும் 2 மாத காலத்திற்கு முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்" எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (20-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'ஒரே ஒருத்தர தவிர அத்தனை பேருக்கும் பாசிட்டிவ்?!!'... 'ஒரு கிராமத்துக்கே'.... 'ஒட்டுமொத்தமா ஷாக் கொடுத்த கொரோனா!!!'...
- ‘கொரோனா சிகிச்சைக்கு’... ‘இந்த மருந்து பயன்படுத்த வேண்டாம்’... ‘உலக சுகாதார நிறுவனம் அறிவுரை’...!!!
- ‘மொதல்ல யாருக்கு கிடைக்கும்?’... ‘2 டோஸ் விலை இவ்ளோ ரூபா?’.. ‘சீரம்’ CEO பூனவல்லா 'முக்கிய' தகவல்!
- கொரோனா வைரஸ் ‘2-வது அலை’.. 11 நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம். அதிரடியாக அறிவித்த நாடு..!
- 'தடுப்பூசி ரெடியே ஆனாலும்'... 'இவங்களுக்கு மட்டும் கடைசியா தான் கிடைக்கும்?!!'... ' முக்கிய தகவல்களை பகிர்ந்த சீரம் CEO!!!'...
- ‘ஓகே சொன்னதும்’... ‘அடுத்த சில மணிநேரங்களில்’... ‘தடுப்பூசி விநியோகிக்கப்படும்’...‘ரெடியான தடுப்பு மருந்து நிறுவனம்’...!!!
- ‘எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 5 நாள் சந்தோஷமா இருங்க!’.. ஆனா அதுக்கு அப்புறம்?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!
- ‘நம் அனைவருக்கும்’... ‘அடுத்த ஆண்டு சிறப்பா இருக்கும்னு நம்புறேன்’... ‘ஏனெனில்’... 'கொரோனா தடுப்பூசி குறித்து’... ‘மத்திய அமைச்சர் தகவல்’...!!!
- மருத்துவ படிப்பு சேர்க்கையில் 'புதிய உள்ஒதுக்கீடு' அறிமுகம்!.. மத்திய அரசு அதிரடி!. வெளியான பரபரப்பு தகவல்!.. முழு விவரம் உள்ளே!