'தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்...' 'எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...' - எக்மோ மூலம் சிகிச்சை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கடந்த 6ஆம் தேதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உடல்நிலை சற்று தேறிய நிலையில் இணை நோய்கள் காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராஜீவ்காந்தியிலிருந்து அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார். மேலும், அமைச்சர் காமராஜ்க்கு எக்மோ மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'சித்ரா மரணத்தில் அரசியல் தொடர்பு உள்ளதா'?.. 'சிக்குவார்களா முக்கிய பிரமுகர்கள்'?.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!
- விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ... 'மாஸ்டர்' படத்துக்கு அடித்த ஜாக்பாட்!
- "இரவு விருந்துக்கு செல்லாததால்... நடிகை வித்யா பாலன் பட ஷூட்டிங்கை நிறுத்திய அமைச்சர்???" - பரபரப்பு குற்றச்சாட்டுக்கு ம.பி. அமைச்சர் அதிரடி விளக்கம்!!!
- 'இதனால கொரோனா பரவாதுனு சொன்னா கேக்கணும்!'... ‘ப்ரஸ்’ மீட்டில் நிரூபிக்க.. ‘Ex மினிஸ்டர்’ செய்த ‘வைரல்’ காரியம்!
- 'இவ்ளோதானா.. வாங்க.. நான் உங்க கனவை நிறைவேத்துறேன்!'... தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த வனத்துறை அமைச்சர்! நெகிழ்ச்சி சம்பவம்!
- நியூசிலாந்து அமைச்சரவையில்... 'ஒரு சென்னைப் பெண்'!.. யார் இந்த 'பிரியங்கா ராதாகிருஷ்ணன்'?.. வியப்பூட்டும் தகவல்!
- கொரோனா தொற்று உறுதி!.. எக்மோ கருவியின் மூலம்... தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு!
- திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட அமைச்சர் உதவியாளர்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி..!
- “நடிப்புல சக்ரவர்த்தி... ஆனா ‘இந்த விஷயத்துல’ அவர் இன்னும் LKG கூட சேரல!”.. அமைச்சர் செல்லூர் ராஜூ!
- “விமர்சனங்கள்தான் ஊக்கம் கொடுத்துச்சு!” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்!