‘விமர்சனம் செய்யுற நேரம் இதுவல்ல’... அமைச்சர் அதிரடி பதில்... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்யாமல் நல்ல ஆலோசனைகள் இருந்தால் வழங்குகள் என்று மக்கள் நீதி மையம் மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உங்கள் தொலைநோக்கு பார்வை தவறிவிட்டது’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது என்றும், நல்ல ஆலோசனை வழங்கலாம் என்றும் கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், கொரோனோ நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி என்றும், அவரைப் போல அனைத்து நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவரை மாதிரி எல்லா நடிகர்களும் உதவ முன்வரணும்’.. நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்..!
- ‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க?’...!
- 'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...
- ‘உலகை அழிக்கணும்னா 5 நாள்லயே செஞ்சு காட்டிருப்பாங்க’.. ‘கொரோனா நடத்தியிருக்கும் பெரும்பாடம்’.. சீமான் ட்வீட்..!
- 'இது தான் நடந்துச்சு!'... 'நாங்க இப்படி தான் கொரோனாவ கட்டுப்படுத்தினோம்!'... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீனா!
- 'எதிரிக்கு கூட இப்படி ஒரு சாவு வரக்கூடாது'...'வீட்டு வாசலில் கிடக்கும் சடலங்கள்'...'சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள்'!
- 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்!... என்ன 'காரணம்?'...
- ‘ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுடும்’.. கொரோனா கண்டறியும் புதுசோதனை முறை அறிமுகம்..! திருப்பூர் கலெக்டர் அசத்தல்..!
- ‘அனுமன்’, லஷ்மன் உயிரை காப்பாத்த... ‘சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உதவியதுபோல’... ‘எங்க நாட்டுக்கு ‘அந்த’ மருந்தை தாங்க’... பிரதமர் மோடிக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதிய அதிபர்!
- 'என் மக்கோள்!'.. 'கோர தாண்டவம் ஆடும் கொரோனா!'.. 'நாட்டு மக்களுக்காக மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பிய 'பிரதமர்'!