'பாலில் அதிக நச்சுத் தன்மை!' ..முதலிடமே உங்க மாநிலம்தான்!.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நச்சுத் தன்மை கலந்த பாலை விநியோகிப்பதில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய சுகதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மக்களவையில் இதுபற்றிய பேச்சை தொடங்கிய, திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே பதில் அளித்தார், அந்த பதிலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் நச்சுத்தன்மை கலந்த பால் தமிழகம், கேரளா, டெல்லி விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக இம்மாநிலம்ங்களில் விற்கப்படும் பாலில் அப்ளாடாக்சின் எம்.1 (aflatoxin m 1) என்கிற குறிப்பிட்ட வகை நச்சுதன்மை கலந்திருப்பதாகக் கூறிய அவர், பாலில் அதிக நச்சுத் தன்மை உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
MILK, FOOD, SAFETY, QUALITY
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புகை மண்டலமாக’... ‘காட்சி அளிக்கும் சென்னை’... ‘காற்று மாசுதான் காரணமா?’... ‘இந்த 3 இடங்களில் ரொம்ப அதிகம்’!
- 'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே!
- 'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'! ... ‘சென்னையில் பரபரப்பு’!
- ‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..!
- ‘ஆவின் பால் டேங்கர் லாரிகள்’... ‘நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்’... விவரம் உள்ளே!
- ‘அப்பா சொல்லிக் கேக்காம இருக்க முடியல’.. ‘குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்ட மகள் வாக்குமூலம்’..
- 'பிளாஸ்டிக்கை எடைக்கு போடுங்க'.. 'உணவை வாங்கிக்கங்க'.. உணவகத்தின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்!
- ‘என்னோட ஆள எப்டி நீ கூப்பிடலாம்?’... ‘வேனை சுத்தம் செய்யும்போது’... 'ஆயுத பூஜை தினத்தில் நடந்த பயங்கரம்'!
- ‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!