‘அர்ச்சகர் மகளை மணந்த எம்.எல்.ஏ!’. தந்தையின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த பின்.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 5 ஆம் தேதி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் மகளும் கல்லூரி மாணவியுமான சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பெண்ணின் தந்தை சாமிநாதனோ, 19 வயது கூட நிரம்பாத தனது மகளை எம்.எல்.ஏ பிரபு கடத்தி திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால் அவரிடமிருந்து தன் மகளை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை மதியம் எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதேபோல், இதனை தொடர்ந்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகளின் உத்தரவின் படி, தன் மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவுள்ளதாகவும் பிரபு தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '6 மாசமா காதலிச்சோம்'... 'ஆனா வீட்டை விட்டு வர இதுதான் காரணம்'... சௌந்தர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
- “19 வயது கல்லூரி மாணவியுடன் எம்.எல்.ஏ திருமணம்!”... பெண்ணின் தந்தை மேற்கொண்ட அடுத்தகட்ட நகர்வு!
- "உண்மையாவே இதான் நடந்துச்சு".... தனது 'திருமணம்' தொடர்பான குற்றச்சாட்டிற்கு... 'மனைவி'யுடன் விளக்கமளித்த 'அதிமுக' எம்.எல்.ஏ...
- ‘திடீர் திருமணத்தில் கல்லூரி மாணவியை மணந்த அதிமுக MLA’.. “இப்டி ஏமாத்துவாருன்னு நெனைக்கல... என் பொண்ண மீட்டு குடுங்க"... - கதறி அழுத 'தந்தை'!!!
- “எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ்! .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை!'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
- 'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி!
- 'நீதிமன்ற அவமதிப்பு புகார்!'.. 'நடிகர் சூர்யா விவகாரத்தில்'.. சென்னை உயர்நீதிமன்றம் 'பரபரப்பு' உத்தரவு!
- VIDEO : '13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்?!!'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...!
- "நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்!"... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்!.. என்ன நடந்தது?
- "2வது குழந்தை கள்ளக்காதலனின் சாயலில்!".. பார்த்ததுமே கண்டுபித்துவிட்ட கணவர்.. 'காதலனுடன்' சேர்ந்து மனைவி போட்ட 'மாஸ்டர் ப்ளான்!'.. 'க்ரைம் நாவலை' மிஞ்சும் 'சம்பவம்'!