'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ!'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தங்காபுரிபட்டினம் பகுதியில் இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து 6 அடி நீள பாம்பு ஒன்றை மீன் போல வெட்டி சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். அத்துடன் அதை போனில் வீடியோவாகவும் எடுத்து அவர்கள் நண்பர்களுக்கு அனுப்ப, அந்த வீடியோ அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வர, அந்த 4 இளைஞர்களையும் வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பூட்டிய வீட்டை நோட்டமிடும் பெண்’.. செல்போன் ஜாமர், வாக்கிடாக்கி.. ‘காட்டிக்கொடுத்த நகைகள்’.. அடுத்தடுத்து திடுக்கிட வைத்த சம்பவம்..!
- 'ஏற்கெனவே 3 மனைவி, 4 குழந்தைங்க'... 'ஒரேயொரு விக்கை வெச்சு பதறவைத்த நபர்'... 'காணாமப்போன இளம்பெண்ண தேடினப்போ'... 'அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி!'...
- "உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். "ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு!" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ!.. கடைசியில் நடந்த மேஜிக்!
- 'உங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவர எனக்கு தெரியும்'... 'ட்விஸ்டை எதிர்பாக்காத கணவன்'... மனைவியின் பேஸ்புக் நண்பருக்கு நடந்த விபரீதம்!
- 'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!
- Video: 'யார்ரா இது...! கால்ல வந்து அசிங்கம் பண்றது...' 'கண்ண தொறந்தா முரட்டு கரடி...' 'ஆஹா...! சிக்கிடோம்டா சேகருன்னு நினச்சவருக்கு...' - எதிர்பாராம நடந்த ட்விஸ்ட்...!
- கல்யாணத்துக்கு கிளம்பியபோது வந்த திடீர் பாம்பு பிடிக்கும் ஆபரேஷன்!.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்!.. வைரல் வீடியோ!
- 'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு!'...
- 'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்!'...
- 'இதுக்குனே தனியா ஒரு கால் சென்டர்'... 'இவங்களா 6 கோடிய அடிச்சிருக்காங்க?'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி!'...