‘ரூமில் இருந்த விஷ ஊசி, தற்கொலை கடிதம்’.. அதிர வைத்த மருத்துவக் கல்லூரி மாணவரின் இறப்புக்கான காரணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட தொடர்பாக கடிதம் சிக்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் வெளியே அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று உதயராஜ் தான் தங்கி இருந்த அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு தானே விச ஊசி போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உதயராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து உதயராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது. அதில் பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை எடுக்க உள்ளதாக எழுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெற்றோருக்கு' எதிராக 'புகார்' கொடுத்த புது மாப்பிள்ளை'.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க!
- 'பாலுவுக்கு ரமேஷ புடிக்காது'.. 'அதனால இப்படி துப்பாக்கி வெச்சு.. ஊரே கதறி அழுத சோகம்!
- ‘கல்யாணத்த நிறுத்துங்க’.. தாலி கட்டும்போது கையில் குழந்தையுடன் வந்த பெண்..! சினிமா பாணியில் நடந்த பரபரப்பு..!
- ‘40 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு காரியம்’.. ‘4 தலைமுறை ஆண்களை துரத்தி’.. ‘பலி வாங்கிய பரிதாபம்’..
- ‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'இதான் சர்வீஸா? வெக்கமா இல்ல?'.. 'அந்த பொண்ணுகிட்ட திருப்பிக் கொடுங்க'.. டிராஃபிக் அதிகாரி அதிரடி!
- ‘அப்பா கிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கல’... ‘அதனாலதான் இப்டி பண்ணினேன்’... 'மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'!
- 'இப்படியே இருந்தா கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்காது'.. போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு!
- ‘கணவரை இழந்த சோகம்’.. 5 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!