திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி தர முடியும்" என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தற்போது உள்ள 50% இருக்கை என்ற நிலையே தொடர வேண்டும் எனவும், இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!
- 'எஸ்.ஏ.சி. விவகாரத்தின்போது நீக்கப்பட்ட முன்னாள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் புகார்!'... எதனால்? நடந்தது என்ன?
- ‘பொதுச்சுகாதார விதிகளில் சமரசம் கிடையாது’!.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ முக்கிய தகவல்..!
- ‘100% அனுமதி திரும்ப பெறப்பட்டால் அவர் படம் மட்டும்தான் வெளியிடப்படும்’?.. திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு தகவல்..!?
- வெடிக்கும் ‘தியேட்டர்’ விவகாரம்.. எதன் அடிப்படையில் 100% அனுமதி வழங்கப்பட்டது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!
- கொரோனா அதிகமாக தாக்குவது ‘இவர்களை’ தான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
- தியேட்டர்களில் 100% அனுமதி விவகாரம்.. ‘தடை’ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
- 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!?.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்!.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
- Video: "இதுக்காகவே விஜய் Sir மாஸ்டர் கதையை Reject பண்ணிடுவாருனு நெனச்சேன்!" - மனம் திறக்கும் இயக்குநர் லோகேஷ்! Exclusive Interview
- 10 லட்சம் பேருக்கு காத்திருக்கும் ஆபத்து!.. இந்த கொரோனாவால இன்னும் எத்தனை கொடுமைய பார்க்கணுமோ!?.. சிக்கித் தவிக்கும் இந்தியா!!