இணையம் மூலம்... சட்ட விரோதமாக பார்ப்பவர்களுக்கு செம்ம செக்!.. மாஸ்டர் திரைப்படம் விவகாரத்தில்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'மாஸ்டர்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வருகின்ற ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சட்டவிரோதமாக 400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் வெளியிட தடைவிதித்துள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது, 9 மாதம் கடந்து வெளியாகவுள்ள திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எஸ்.ஏ.சி. விவகாரத்தின்போது நீக்கப்பட்ட முன்னாள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் புகார்!'... எதனால்? நடந்தது என்ன?
- ‘பொதுச்சுகாதார விதிகளில் சமரசம் கிடையாது’!.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ முக்கிய தகவல்..!
- ‘100% அனுமதி திரும்ப பெறப்பட்டால் அவர் படம் மட்டும்தான் வெளியிடப்படும்’?.. திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு தகவல்..!?
- வெடிக்கும் ‘தியேட்டர்’ விவகாரம்.. எதன் அடிப்படையில் 100% அனுமதி வழங்கப்பட்டது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!
- தியேட்டர்களில் 100% அனுமதி விவகாரம்.. ‘தடை’ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
- 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!?.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்!.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
- Video: "இதுக்காகவே விஜய் Sir மாஸ்டர் கதையை Reject பண்ணிடுவாருனு நெனச்சேன்!" - மனம் திறக்கும் இயக்குநர் லோகேஷ்! Exclusive Interview
- ‘Dear விஜய் சார்’!.. ‘எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேணும்’.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. டாக்டர் எழுதிய ‘உருக்கமான’ லெட்டர்..!
- பொங்கலுக்கு தயாராகும் திரையரங்குகள்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!.. ரசிகர்கள் கொண்டாட்டம்!.. 'இது' எல்லாம் கண்டிப்பா பின்பற்றணும்!
- திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்!.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு?'