'மூடப்படும் ஜெயலலிதா நினைவிடம்...' 'பொதுமக்கள் பார்வையிட தடை...' - பொதுப்பணித்துறை கூறும் காரணம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மெரினா கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நினைவிடங்களைப் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.
தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் கடற்கரை, சுற்றுலா தளங்கள், நினைவிடங்களும், திறக்கப்பட்ட சூழலில், தமிழக பொதுப்பணித்துறை இன்று (02-02-2021) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் "அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா ஆகியவற்றின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள்’!.. எம்ஜிஆர் சொன்ன ஒரு அறிவுரை.. பழைய போட்டோவை காட்டி நினைவு கூர்ந்த ஸ்டாலின்..!
- மதுரையில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோயில்.. திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி..!
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
- ‘மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன்’.. ‘எதையுமே வித்தியாசமாக செய்பவன்’!.. அசரவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ..!
- ‘எளிய மக்களை பிரதிபலித்தவர்!’.. மக்கள் திலகம் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள்! - கொண்டாடும் தமிழகம்!
- VIDEO: 'தந்தை பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்'... கருப்பு சட்டை அணிந்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
- #Video: 'இந்த ரஜினி, கமல் 2 பேரையும் அடிக்குற அடியில'.. 'இனி எந்த நடிகனும்'... 'இது விஜய்க்கும் சேர்த்துதான்!'.. 'ரஜினி படத்தையே உதாரணம் காட்டி'.. கொந்தளித்த சீமான்!.. வீடியோ!
- 'எம்.ஜி.ஆர் குறித்து சீமான் வைத்த விமர்சனம்'... 'இது சீமானுக்கே ஆபத்தாக முடியும்'... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
- 'எதிர் காலம் வரும் என் கடமை வரும்...' 'இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்...' - மீண்டும் கமல்ஹாசன் ட்வீட்...!
- “இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!