'பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல் முன்னாடி இப்படி ஒரு போஸ்டரா'... 'ஆவேசமான நபர்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் சுவரொட்டிகளை நகைக்கடை ஊழியர் ஒருவர் கிழித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தேர்முட்டி பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் எதிரே உள்ள சுவரில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. ஆபாசமாக இருந்த அந்த சுவரொட்டிகளை அந்த வழியாகச் சென்ற நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தினேஷ் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். உடனே அங்குச் சென்று அந்த சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தார்.
தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் இரண்டாம் குத்து திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரை பார்த்த பலரும் கடும் கண்டன்களைத் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து கோவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை நகைக் கடை ஊழியர் ஒருவர் கிழித்தெறியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து ஜன்னலை திறந்து பெட்ரூமை பார்க்கும் இளைஞர்"! .. பீதியில் உறைந்த மக்கள்!
- "கணவரின் சகோதரருடைய கார் மற்றும் பைக்கை".. அடிச்சு நொறுக்கிய பெண்!.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'ஆண்கள் டாய்லெட்டை கிளீன் செய்ய போன பணியாளர்'... 'கழிவறையில் கண்ட அதிர்ச்சி'... விமான நிலையத்தில் பரபரப்பு!
- '2 கிலோ தங்க நகைகள்... 58 கிலோ வெள்ளி'... மேலும் வரதட்சணை கேட்ட மாமியார்!.. ஊர் முழுவதம் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்!.. பரபரப்பு சம்பவம்!
- 'இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்கா மரணம்'.. பிரேத பரிசோதனையில் பரபரப்பு திருப்பம்!!.. சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல்!
- கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- "கொரோனா எல்லாம் ஒன்னுமே கிடையாது... 3 வேளையும் 'சூப்பர்' சாப்பாடு!.. கேரம் போர்டு, தாயம்..." - கொரோனா முகாமில் இருந்து பெண்கள் 'பரபரப்பு' தகவல்!
- "அவரு இப்டி பண்ணது கொஞ்சம் கூட புடிக்கல"... '10' வருஷமா பேசாம இருந்த 'கணவன்' - 'மனைவி'... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'!!!
- "எங்களை அசிங்கப்படுத்துனதுக்கு வாழ்த்துக்கள்",,.. 'மாநகராட்சி'யை எதிர்த்து,, 'பேனர்' வைத்த 'குடும்பம்'... வைரலாகும் சம்பவம்... நடந்தது 'என்ன'???