'தனது' குடிசைக்கு 'தானே' தீவைத்து 'எரித்துவிட்டு'... 'போலீஸில்' புகார் அளித்த 'இளைஞர்'!.. ‘இப்படியும் ஒரு காரணமா?’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டிவனம் அருகே தனது உறவினர் ஒருவரை நிலத்தகராறில் பழிவாங்க நினைத்த மணிகண்டன் என்பவர் தனது குடிசை வீட்டுக்கு தானே தீ வைத்து ஏமாற்றிய சம்பவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டிவனம் பகுதியில் உள்ள நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 8 ஆம் தேதி அன்று இரவு தனது சித்தப்பா மகன் பாலகணேஷ் தங்களது குடிசை வீட்டில் தன்னை கட்டிப் போட்டுவிட்டு குடிசையை எரித்து சென்றதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் பாலகணேஷ், தன் வீட்டின் பீரோவில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றதாக அந்த புகாரில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் நிலத்தகராறில் பாலகணேஷூடன் ஏற்பட்ட முரண் காரணமாக அவரைப் பழி வாங்குவதற்கு மணிகண்டன் தன் வீட்டுக்கு தானே தீ வைத்ததும், 15 லட்சம் ரூபாய் பணத்தை பாலகணேஷ் திருடிச் சென்றதாக பொய் கூறியதும் அம்பலமாகியது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
VIDEO : 'போட்டி'க்கு மத்தியில்... மோதிக் கொண்ட 'வீரர்'கள்... மைதானத்தில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!
தொடர்புடைய செய்திகள்
- 'பாக்கெட்டில் வெச்சிருந்த செல்போன்'!.. 'திடீரென நடந்த பயங்கர சம்பவம்'.. 'Made in China' வடிவில் வந்த கண்டம்!
- 'வெகேஷனுக்கு சென்று திரும்பி வந்த குடும்பம்!'.. குழந்தைகளின் 'படுக்கை' அறையில் கண்ட 'அதிர்ச்சி' காட்சி!.. அன்று 'இரவே' கணவர் கண்ட 'உறைய வைத்த' சம்பவம்!
- '2 கோடி ரூபாய் வைரம்'.. ஆனா பயன்படுத்தியதோ பழைய 'ட்ரிக்!'.. 'இடைத்தரகர்களை நம்பிப் போன சென்னை நபருக்கு நேர்ந்த பரிதாபம்'!
- “700 இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்களை திருடி”.. +2 படித்த 20 வயது இளைஞன் செய்த நடுங்கவைக்கும் காரியம்!
- 'ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு விஸ்கி பாட்டில்!'.. 28 வயதில் அதை வெச்சு 'மகன்' என்ன செஞ்சார் தெரியுமா?
- 'காதல் மன்னனாக மாறிய கணவன்!'.. கூட்டமாக சென்று குமுறு கஞ்சி காய்ச்சிய மனைவி!.. 'புகார் அளித்த 4 பெண்கள்'.. பரபரப்பு சம்பவம்!
- 'காசு அனுப்பு...' இல்ல உன் 'அந்த' வீடியோவ நெட்ல லீக் பண்ணிடுவேன்...! 'பெண்ணின் நூதன ஐடியா...' நடந்தது என்ன...? - வசமா மாட்டிகிட்ட இளைஞர்...!
- “கன்னித்தீவு எங்க? கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க?”.. “NO சூடு.. NO சுரணை!”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்!
- “சென்னையில் OLX, நோ புரோக்கர்-ல வீடு பாக்குறவங்க உஷார்!”.. வாடகை, லீஸுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி!
- ‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்!