“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. “16 வயது மகளை பலாத்காரம் செய்த கொல்லிமலை சித்தர்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்16 வயது சிறுமிக்கு அவரது தந்தையால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக, கடந்த 24-ஆம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு குழந்தைகள் அவசர உதவி எண்ணில் புகார் ஒன்று வந்தது.
இந்த புகாரை ஏற்று, விசாரிப்பதற்காக அச்சிறுமியின் வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, அங்கு சிறுமியின் தந்தை இல்லை என்றும் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் அவரை எப்படியேனும் வரவழைக்க போலீஸார் எண்ணியுள்ளனர்.
இதற்காக, அவரது மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று, அப்பெண்ணின் தாய் மூலம் தகவல் தெரிவிக்க வைத்தனர். இதை நம்பி, ஆவடி வந்த அந்த நபரை போலீஸார், காத்திருந்து கச்சிதமாக பிடித்தனர். அதன் பின்னர் அவரை விசாரித்தபோதுதான், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி 10 வருடங்களாக வேலைக்க்கு செல்லாமல் இருந்த அந்த நபரின் குடும்பத்தை அவரது மனைவிதான் காப்பாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்தது.
மேலும் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர் 6 மாதங்களுக்கு ஒருமுறை கொல்லிமலை சென்று வந்ததையும், தனது ஆயுள் கெட்டியாக வேண்டும் என்பதற்காக தனது 16 வயது மகளை மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதையும் அவரே வாக்குமூலமாக அறிவித்ததை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடி வந்த ‘அண்ணன்’... ‘அப்பாவால்’... ‘தங்கைக்கு’ நேர்ந்த கொடூரம்!
- ‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’!.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- "அப்பா 'சொத்தை' எழுதி வைப்பியா, மாட்டியா?..." பொறுத்து பொறுத்து பார்த்த 'மகன்'... 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் செய்த காரியம்...
- ‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- ‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
- 'ஏன்டா நான் உனக்கு 'அப்பா'வா, இல்ல 'கல்யாண புரோக்கரா'?... 'வில்லனாக மாறிய தந்தை'!
- ‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...
- 'யாரெல்லாம் 'அப்பா'வ ரொம்ப மிஸ் பண்றீங்க'?... 'நெகிழ வைத்த தந்தை'... மனதை உருக்கும் வீடியோ!
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- “மகளின் திருமண வரவேற்பில்”.. “மாட்டுச் சாண கோட்டிங் செய்யப்பட்ட கார்”... தந்தை விநோதம்!