‘ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை’... ‘பிரித்துப் பார்த்த வாடிக்கையாளருக்கு’... ‘காத்திருந்த அதிர்ச்சி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில், தான் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, வெறும் கவர் மட்டும் வந்ததால், வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
திருச்செந்தூர் கீழ நாலுமூலைக்கிணறு பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் ஷாப்பிங் தளத்தில், சுமார் 200 ரூபாய் மதிப்பிலான மணி பர்ஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் தளத்திலிருந்து, அவரது முகவரிக்கு, டெலிவரி பார்சல் வந்துள்ளது. மிகவும் ஆசையாக அதனைப் பிரித்து பார்த்த பார்த்திபன், பார்சலில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், அதில் அவர் ஆர்டர் செய்த மணி பர்சுக்கு பதிலாக, ஒரு கவர் மட்டும் மடித்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர், ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது, டெலிவரி பேக்கிங் நேரத்தில் ஏதாவது தவறு நடந்திருக்கலாம் என்று அந்த நிறுவனம் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பார்த்திபன் ஆர்டர் செய்த மணி பர்ஸ், திரும்பவும் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆன்லைன் நிறுவனம் கூறியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நடிகர் விஜய்சேதுபதிக்கு’... ‘எதிரான வணிகர்கள் போராட்டம்’... ‘மண்டி ஆன்லைன் நிறுவனம் விளக்கம்’!
- ‘விபரீதத்தில் முடிந்த பந்தயம்’.. ‘மதுவுடன் தொடர்ந்து முட்டைகளை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்’..
- 'பாக்கெட்டில் இருந்தது 3 ரூபா'.. 'ஆனாலும் தவறவிட்டவரின் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சேர்த்த நபர்'.. கடைசியாக கேட்ட நெகிழ்ச்சி உதவி!
- 'அதிர்ஷ்டம்' எப்புடி வேணா வரலாம்.. ஒரே நாள்ல.. 'லட்சாதிபதியா' மாறுன மீனவர்!
- ‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..
- 24 வயதில் '27 ஆயிரம்' கோடி.. ஒரே இரவில்.. உலக 'கோடீஸ்வரன்' ஆன இளைஞர்!
- ‘இவங்கள பத்தி எல்லாம் ஆன்லைன்ல தேடிப் பாக்கறவங்களா நீங்க?’.. ‘அப்போ ரொம்ப உஷார்’..
- ‘எதிர்காலம் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்கு ஆனா’.. ‘டைரி எழுதி வைத்துவிட்டு’.. ‘சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு’..
- ‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘100 நாளில் 'Double Amount' கிடைக்கும்’... ‘இளம் தம்பதி மற்றும் குடும்பமே சேர்ந்து’... ‘பல கோடிக்கு ரூபாய்க்கு’... 'சேலத்தில் நடந்த சதுரங்க வேட்டை’!