“மருத்துவமனை பெண் ஊழியருடன் நட்பு!”... “அவசர சிகிச்சை பிரிவுக்குள் அரிவாளுடன் வந்த நபர்”... “அலறிய வார்டு மக்கள்!”.. நடுங்க வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 57 வயதான ரவி. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வரும் இவர், அதே மருத்துவமனையைச் சேர்ந்த பெண் ஊழியருடன் நட்பில் உள்ள நிலையில், அப்பெண்ணுக்கு தண்டையார் பேட்டையைச் சேர்ந்த 36 வயதான ஐயப்பன் என்பவருடனும் நட்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக ரவிக்கும் ஐயப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஐயப்பன் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் புகுந்து ஜனத்திரளுக்கு மத்தியில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வார்டு பாய் ரவியை வெட்டியுள்ளார். இதைப் பார்த்ததும் மக்கள் கூட்டம் நடுங்கி ஓடத் தொடங்க, ரவியும் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
ஆனாலும் விடாமல் அவரைத் துரத்திக் கொல்ல முயன்றுள்ளார் ஐயப்பன். இதனிடையே மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், அருகிலேயே இருந்த போலீஸார், குறிப்பிட்ட இடத்துக்கு சென்று ஐயப்பனை மடக்கி பிடித்து வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வெட்டு பட்ட ரவி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’!.. ‘கண்ணுல பசைய தடவி..!’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!
- இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...
- சாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- 'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்!
- ‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி!’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!’.. ‘மிரள வைக்கும்’ காரணம்!
- ‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’!.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’!.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..!
- 'ஆசையா அம்மா வாங்கிட்டு வந்தாங்க'... 'எமனாக வந்த போண்டா'... சென்னையில் நடந்த அதிர்ச்சி!
- ‘சார், என்னை ஒருத்தர்..!’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
- ‘நாளை (ஜனவரி 3, 2020) சென்னை-யில் இங்கெல்லாம் பவர் கட்!’.. உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணிக்கங்க!
- ‘விட்டுச்சென்ற மனைவி!’.. ‘வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடிய கணவர்‘.. புதுவருஷ நாளில் நேர்ந்த விபரீதம்!