"அப்பாவையும் மனைவியையும் காணும்!".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி!.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹரியானாவின் கணவருடன் வசித்து வந்த Asama என்கிற பெண் அதிகாலை நேரத்தில் மாமனாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Asamaவுக்கு அப்துல் என்பவருடன் திருமணமாகியதில், இத்தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் மகன் உள்ளனர்.
இந்த நிலையில் அப்துலின் பெற்றோர் இருக்கும் காலனியில் இந்த தம்பதி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அதிகாலை 4 மணி அளவில் மாமனாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் Asama.
இது தெரியாமல் இருவரையும் இரவு முழுவதும் தேடியுள்ள அப்துல், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இதுபற்றி காவலர்கள் விசாரித்தபோது, அப்துலின் தந்தை சலீமுடன் asama வெளியில் புறப்பட்ட விஷயம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் வீட்டில் இருந்தவரை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அப்துலின் தந்தை சலீமும் Asamaவும் சண்டை போட்டுக்கொண்டிருந்ததால், அவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என அப்துல் நம்பியிருந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரபல டிவி ஷோவிலிருந்து'... 'மனைவிக்கு போன் செய்தபோது கேட்ட ஆண் குரல்'... 'எத்தன ட்விஸ்ட்டு'... 'வைரல் சம்பவம்!'...
- கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'செல்போன் மூலம் வெட்ட வெளிச்சமான கணவனின் சுயரூபம்'... 'டென்ஷன் ஆகாமல் தனது செல்போன் மூலம் மனைவி போட்ட பிளான்'... அதிரவைத்த வங்கி ஊழியர்!
- இனிமேல் என் மனைவிய பார்த்துட்டே இருக்கலாம்ல...! 'பிரிவின் துயரம்...' - நெகிழ வைத்த காதல் கணவர்...!
- 'கொரோனா இருக்குனு கூட்டிட்டு போனாங்க'... 'இளம்பெண்ணை தேடிச்சென்ற கணவருக்கு'... 'அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி'... 'பரபரப்பு சம்பவம்!'...
- 'நைட்ல சுவர் ஏறி குதிச்சு வீட்ல வர்றான் சார்...' 'ரெண்டு பேரு மேலயும் கோவம் வந்துச்சு, அதான்...'- கணவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்...!
- 'மனைவியோட வாழ்க்கை லட்சியம் 'அது'!.. என்ன தடை வந்தாலும் கூடவே இருப்பேன்'!.. கர்ப்பிணி மனைவியின் 'லட்சியத்தை' நிறைவேற்ற.. கணவர் எடுத்த 'அதிரடி' முடிவு!
- 'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்!'...
- 'கோபித்துக்கொண்டு' குழந்தையுடன் சென்ற 'மனைவி'!.. '45 அடி உயர' மேம்பாலத்தில் இருந்து 'கணவர்' செய்த 'குரூர' காரியம்!
- "2வது குழந்தை கள்ளக்காதலனின் சாயலில்!".. பார்த்ததுமே கண்டுபித்துவிட்ட கணவர்.. 'காதலனுடன்' சேர்ந்து மனைவி போட்ட 'மாஸ்டர் ப்ளான்!'.. 'க்ரைம் நாவலை' மிஞ்சும் 'சம்பவம்'!