"திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலையில் பெண்களிடம் 50 சவரன் நகைகளை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த பெண் ஒருவர், திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தன்னை ஏமாற்றிய நகைகளை வாங்கி மோசடி செய்ததாக, அவர்மீது புகார் அளித்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக பல ஊர்களைச் சேர்ந்த பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அந்த நபர், அந்த பெண்களிடம் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அத்துடன் இந்த பெண்களிடம் மோசடி செய்து வாங்கிய நகைகளை பிரசாந்த் என்பவர் மூலம் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும், அவர் தெரிவித்ததையடுத்து போலீஸார் பிரசாந்தையும் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
VIDEO : 'போட்டி'க்கு மத்தியில்... மோதிக் கொண்ட 'வீரர்'கள்... மைதானத்தில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!
தொடர்புடைய செய்திகள்
- “கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்!”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'! திருச்சியில் பரபரப்பு!
- 'காதலனுக்கு ஊர்ல கல்யாணம்...' 'போன் பண்ணினா ரெஸ்பான்ஸ் இல்ல...' 'நொறுங்கி போன காதலி...' 'நேரா காதலனோட ஊருக்கு வந்து...' - திருப்பத்துக்கு மேல் திருப்பம்...!
- 'ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் தான்'... 'மகனை கட்டிப்பிடித்து கதறிய தாய்'... நெஞ்சை உருக வைக்கும் வீடியோ!
- 'நீ தான் தைரியமான ஆளாச்சே... ஓடு.. ஓடித்தான் பாரு!'... 1200 கி.மீ கார் சேசிங்... ஐ.பி.எஸ் உடையில் மோசடி மன்னன்!.. காவல்துறையின் மாஸ் ஸ்கெட்ச்!
- ‘மாஸ்க்’ போடாத ‘வாகன ஓட்டியிடம்’ சாதியை கேட்ட ‘காவலர்’!... ‘வீடியோ வெளியானதால்’ சர்ச்சை!.. எஸ்.பியிடம் இருந்து ‘பறந்த’ உத்தரவு.
- “யாராச்சும் தாய்மொழியில் பேசுனா தெறிச்சு ஓடும் பெண்!”.. காரணம் ‘பிரிட்டிஷ் வரலாற்றில்’ முதல் முதலில் ‘இதை செஞ்சதுதான்!’
- ‘மேற்கூரை உடைஞ்சிருக்கு’.. கடைக்குள் கிடந்த ‘துண்டு சீட்டு’.. காரணத்தை எழுதிவிட்டு திருடிய திருடன்..!
- “காட்டியும் கொடுக்கும் பேஸ்புக்!” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி?
- ஹத்ராஸ் கோர சம்பவ வழக்கில்... புதிய திருப்பம்!... காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில்... கைதி பரபரப்பு தகவல்!.. அடுத்தது என்ன?
- ''இது'க்காக தான் அவசர அவசரமா சடலத்தை எரிச்சோம்'!.. ஹத்ராஸ் கோர சம்பவம்... உ.பி. அரசு உச்ச நீதிமன்றத்தில் 'பகீர்' தகவல்!