"தீவிர உச்சத்துக்கு போன நோய்!".. 'சிலிண்டரால்' ஓங்கி அடித்த பின் கணவர் செய்த காரியம்'.. 'குழந்தைகள்' முன் நடந்த 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான சுப்ரமணி. இவரது மனைவி 37 வயதான மேனகா.
மீனவரான சுப்ரமணி, சில மாதங்களாகவே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மன அழுத்தம் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறில் இருந்த சுப்ரமணி, திடீரென கோபமடைந்து வீட்டில் இருந்த சிலிண்டரை எடுத்து தனது மனைவி மேனகாவின் தலையில் போட்டுள்ளார்.
இதனால் மேனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்ததும் பயந்துபோன, சுப்ரமணி, தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை மீட்டதோடு முத்தியால்பேட்டை போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் இறந்துபோன கணவன், மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் - மனைவிக்கு இடையே உண்டான தகராறு காரணமாக நடந்த இந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
- 'மனைவியும், நண்பனும் சேர்ந்து...' 'கொடூரமா அடிச்சே கொன்ருக்காங்க...' 'நல்ல டீப் ஸ்லீப்ல இருக்கிறப்போ...' கள்ளகாதலினால் நடந்த பயங்கரம்...!
- 'கண்ணு முன்னால கணவர் இறப்பதை...' 'வீடியோ காலில் பார்த்த மனைவி...' 'நல்லா பேசிகிட்டு இருந்தப்போ திடீர்னு...' நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
- ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’!.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
- "பிஸியாக இருந்த மனைவியின் போன்!"... 'குவாரண்டைன்' வார்டிலிருந்து தப்பிச் சென்று 'மனைவிக்கு' கணவர் 'கொடுத்த' கொடூர 'தண்டனை'!
- 'இந்த ஊர்ல எக்ஸ்ட்ரா வேல செஞ்சா... டபுள் சம்பளம்!'.. என்ன வேலை?.. எப்போது?
- ‘நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்ததால்’... ‘உயிருக்கே வினையாகிப் போன விபரீதம்’... ‘2 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த உண்மை’!
- ‘வேண்டாம் என்று சொல்லியும் கேட்காததால்’... ‘மனைவியின் விபரீத முடிவால்’... ‘விரக்தியில் கணவர் செய்த காரியம்’!
- “கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க!”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்!
- ‘தீ வைக்கமாட்டார்னு நெனச்சேன்’.. ‘ஆனா..!’.. இறக்கும் தருவாயில் மனைவி கொடுத்த வாக்குமூலம்.. நொறுங்கிபோன குடும்பம்..!