‘4 வயது சிறுமிக்கு’... ‘பக்கத்து வீட்டு தாத்தாவால்’... 'சென்னையில் நடந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 4 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டு முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த போரூர் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ஜெகன்நாதராவ். இவர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள 4 வயது சிறுமிக்கு, தாத்தா வயது உடைய ஜெகன்நாதராவ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூற அவர்கள் அதிர்ந்து போயினர்.
பின்னர் பாலியல் தொந்தரவு தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பூவிருந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முதியவர் ஜெகன்நாதராவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்வபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாலையில்' செல்லும் பெண்களிடம்... 'அநாகரீகமாக' நடப்பதே பொழுதுபோக்கு... பொடனியில் தட்டி ஜெயிலில் 'தூக்கிப்போட்ட' போலீஸ்!
- ‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..!
- 'பெத்த பொண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'வாயை திறக்காத அம்மா'...'டி.என்.ஏ' சோதனையில் அம்பலம்!
- 'திருமணம் செய்து கொள்ள மறுத்ததால்'... 'கோவை பெண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு'...
- 'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...
- “வீட்டில் வசித்த 8 வயது சிறுமி”.. “58 வயது செக்கிங் இன்ஸ்பெக்டரால் நேர்ந்த கொடுமை!”
- ‘200ml பாட்டில், மெழுகுவர்த்தி துண்டு’.. இந்த மாதிரி கொடூரத்த பாத்ததே இல்ல’.. இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்கு..!
- காதலர் கண்முன்னே... இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்... உறைய வைக்கும் சம்பவம்!
- 'டியூஷன் படிக்க வந்த சிறுமி'...'கணவர் செய்த கொடூரம்'...'மறைத்த ஆசிரியை'... சென்னையை அதிரவைத்த சம்பவம்!
- '17 வயது சிறுமி... டி.ஐ.ஜி தலைமறைவு... மும்பையில் பயங்கரம்'...